tag:blogger.com,1999:blog-9540420.post110961469331563431..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: “டூஸ்” தற்பால் நாட்டம்கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9540420.post-1109687538780251802005-03-01T06:32:00.000-08:002005-03-01T06:32:00.000-08:00ம் மூர்;த்தி ஆசை தோசை அப்பளம் வடை.. நீங்கள் கேப்பீ...ம் மூர்;த்தி ஆசை தோசை அப்பளம் வடை.. நீங்கள் கேப்பீங்களாம் நாங்கள் சொல்வமாம்..
சங்கராய்யா புதிய விடையங்களை அறிந்து கொள்ளுங்கள். நன்றி
சந்திரவதனா ஆமாம் வேம்படியைப் பற்றிப் பல கிசுகிசுக்கள் இருந்தன. உண்மை எந்த அளவிற்கு என்று எனக்கும் தெரியாது. ஆனால் பரவலாக கொஸ்ரலில் இருக்கும் பெண்களை மற்றவர்கள் கேலி செய்வது எல்லாக் கல்லூரிகளிலும் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
வசந்தன் ஆண்கள் பற்றி எனக்கு நிறையவே தெரியும். தாங்கள் எழுத வேண்டிய அவசியம் இல்லை. எல்லா ஆண்களுமே 13 14 வயதில் ஒரு மார்க்கமாக இருந்து பின் வெளிவருவார்கள் என்பது நான் அறிந்து கொண்ட உண்மை. பெண்களை விட ஆண்களுக்கு ஓரினச்சேர்க்கையில் அதிக அனுபவம் இருப்பதாகக் கூறுகின்றார்கள். (எல்லா ஆண்களுக்கும்) நான் கேள்விப்பட்டதுதான் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாமகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1109679423289092012005-03-01T04:17:00.000-08:002005-03-01T04:17:00.000-08:00ம்... பெண்டுகள் எல்லாரும் கதைக்க வெளிக்கிட்டிட்டிய...ம்... பெண்டுகள் எல்லாரும் கதைக்க வெளிக்கிட்டிட்டியள். சுவாரசியமாத்தான் இருக்கு. சந்திரவதனா அக்கா சொன்ன மாதிரி வேம்படி, உடுவில், சுண்டுக்குளி மகளிர் கல்லூரியள் பற்றி பெடியளிட்ட பலகதையள் உலாவிறது தான். என்னத்தையும் எழுதுங்கோ. ஆனா "நாங்கள் எழுதியிட்டம் நீங்களும் எழுதுங்கோ" எண்டு எங்களக் கேக்காத வரைக்கும் பிரச்சினையில்ல. (அதுசரி! வேம்படியப் பற்றி கத வந்திட்டுது ஆனா ஆளக்காணேல.)வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1109666645779630782005-03-01T00:44:00.000-08:002005-03-01T00:44:00.000-08:00எங்களுர் பாடசாலைகளில் பெண்களுக்கிடையில் இப்படியான ...எங்களுர் பாடசாலைகளில் பெண்களுக்கிடையில் இப்படியான நிகழ்வுகள் இருந்ததை இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.
ஒருவேளை எனது பாடசாலை வேம்படி மகளிர் கல்லூரி போல இல்லாததாலோ தெரியவில்லை. வேம்படி பற்றி ஒரு தினுசாகச் சிலர் பேசுவார்கள். எங்கள் வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும் ஹொஸ்ரல் இருந்தது. எனக்கு அவர்களில் நண்பிகளும் இருந்தார்கள்.. ஆனால் இது போன்ற எந்த விதமான நடைமுறைகளும் எனக்குத் தெரிய அங்கு இருந்ததில்லை.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1109666602085989552005-03-01T00:43:00.000-08:002005-03-01T00:43:00.000-08:00This comment has been removed by a blog administrator.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1109664712059786632005-03-01T00:11:00.000-08:002005-03-01T00:11:00.000-08:00இது போன்ற நிகழ்வுகளை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்...இது போன்ற நிகழ்வுகளை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பரவாயில்லை சுவாரஸ்யமாகவே உள்ளது!!!சங்கரய்யாhttps://www.blogger.com/profile/06111895677947795215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1109627656391485332005-02-28T13:54:00.000-08:002005-02-28T13:54:00.000-08:00நான் பள்ளிக்கூடத்தில படிக்கும் போது இந்த விளையாட்ட...நான் பள்ளிக்கூடத்தில படிக்கும் போது இந்த விளையாட்டு இருந்தது. ஆனால் "டூஸ்" என்கிற வார்த்தைப்பிரயோகம் இதற்குப் பாவிக்கப்படவில்லை. நாங்கள் "Fan" (விசிறி) என்று தான் சொல்லுவோம். இதில் தமிழ்ப்பிள்ளை தமிழ் அக்காவிற்குத் தான் விசிறியாக இருக்க வேண்டிய நியதி இருக்கவில்லை. சிங்களப்பெண்ணாகவோ, முஸ்லிம் பெண்ணாகவோ இருக்கலாம். ஆரைப் பிடிக்குதோ அவங்களுடைய விசிறிதான். நானும் ஒரு அக்காவுக்குப் பின்னாலே வாலைப் பிடித்துக் கொண்டு திரிந்தேன். இப்ப நினைக்க சிரிப்பாக இருக்கு.

கடிதங்கள் பரிமாறப்பட்டவையா என்று சரியாகத் தெரியவில்லை. சின்னச் சின்ன பொருட்கள், வாழ்த்து அட்டைகள் விசிறிகளால் கொடுக்கப்படும். சில வேளைகளில் மாறியும் நடந்திருக்கிறது. இப்பவும் பள்ளியில் இது தொடர்கிறதோ என்னவோ தெரியவில்லை. நான் A/L படித்த காலத்தில் இப்பழக்கம் குறைந்து போய்விட்ட மாதிரித் தெரிந்தது. ஒரு வேளை எனக்கு யாரும் வால் பிடிக்காத காரணத்தினாலாக இருக்கலாம் :oD

அன்புடன் ஷ்ரேயா`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com