tag:blogger.com,1999:blog-9540420.post111169952632413045..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: படைப்புக்களும் பாதிப்புக்களும்..கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9540420.post-1111844420380720112005-03-26T05:40:00.000-08:002005-03-26T05:40:00.000-08:00ஈழநாதன் தகவலுக்கு நன்றி.. முயன்று பார்க்கின்றேன்.அ...ஈழநாதன் தகவலுக்கு நன்றி.. முயன்று பார்க்கின்றேன்.<BR/><BR/>அது என்ன என்னைத் தாக்கி எழுதுபவர்களுக்கு மட்டும்தான் தளம் இல்லாமல் இருக்கின்றது. அத்தோடு அந்தப் பெயர்களில் வேறு ஒருவருக்கும் பின்னூட்டமும் வருவதில்லை.. ரொம்பத்தான் கவனிக்கப்டுகின்றேன். சந்தோசம்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111817217448714852005-03-25T22:06:00.000-08:002005-03-25T22:06:00.000-08:00அன்பின் பிரதீபா எந்த வலைப்பதிவாவது உங்களைத் தாக்கு...அன்பின் பிரதீபா எந்த வலைப்பதிவாவது உங்களைத் தாக்குவதாக இருந்தால் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு முறையிடலாம் அவர்கள் அந்தப் பதிவை பட்டியலில் இருந்து மறைப்பார்கள்.மொத்தப் பதிவையும் முறையிடவேண்டுமானால் நீங்கள் Blogger இற்குத் தான் முறையிடவேண்டும்.<BR/><BR/>கறுப்பி உங்கள் வசதிக்காக ஒன்று இங்கே போய்(www.bravenet.com)Stat counter ஒன்றைப் பெற்று உங்கள் தளத்தில் போட்டுக்கொள்ளுங்கள் என்ன நேரத்தில் யார் உங்கள் தளத்தைப் பார்வையிட்டார்கள் என்று IP adress எடுத்துத் தரும் அதனை வைத்து யார் எழுதுவது என்று குத்துமதிப்பாகக் கண்டுபிடிக்கலாம்.ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111758918819120382005-03-25T05:55:00.000-08:002005-03-25T05:55:00.000-08:00This comment has been removed by a blog administrator.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111736577975809362005-03-24T23:42:00.000-08:002005-03-24T23:42:00.000-08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111726846785337462005-03-24T21:00:00.000-08:002005-03-24T21:00:00.000-08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111719650410387762005-03-24T19:00:00.000-08:002005-03-24T19:00:00.000-08:00சரியாகச் சொன்னீர்கள். இசையப்பொருத்தவரை என்கருத்தும...சரியாகச் சொன்னீர்கள். இசையப்பொருத்தவரை என்கருத்தும் இதுதான். சில சமயம் ஒருவர் சுயமாக ஒரு ட்யூனை இயற்றியிருந்தாலும், அது ஏற்கனவே செய்த ஒன்றைப்போல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com