tag:blogger.com,1999:blog-9540420.post112015188522279963..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: வலைப்பதிவில் ஒரு இலவசசேவை!கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9540420.post-1120763299502192182005-07-07T12:08:00.000-07:002005-07-07T12:08:00.000-07:00Snegethy - Chatterbox... since u asked i'll be qui...Snegethy - Chatterbox... since u asked i'll be quite.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120762621615191552005-07-07T11:57:00.000-07:002005-07-07T11:57:00.000-07:00Pls be quiet snehethi (*_*)Pls be quiet snehethi (*_*)கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120761729918213822005-07-07T11:42:00.000-07:002005-07-07T11:42:00.000-07:00y y y karupy?? is it b.coz he called u pretty youn...y y y karupy?? is it b.coz he called u pretty young lady?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120761189249944312005-07-07T11:33:00.000-07:002005-07-07T11:33:00.000-07:00//Hello pretty young lady, have a great holiday.Re...//Hello pretty young lady, have a great holiday.
Regards,
Dondu Raghavan\\
I like this comment. (*_*) thanks Dondu. thanks you very much.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120318473309459332005-07-02T08:34:00.000-07:002005-07-02T08:34:00.000-07:00/என்ன செய்வது, விட்டல விட்டல பாண்டுரங்க என்று அவ்வ.../என்ன செய்வது, விட்டல விட்டல பாண்டுரங்க என்று அவ்வப்போது வந்து மினி-பஜன் வேண்டுமானால் பாடிவிட்டுப் போகிறேன். /
;-)))))-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120317774941956162005-07-02T08:22:00.000-07:002005-07-02T08:22:00.000-07:00Hello pretty young lady, have a great holiday.Rega...Hello pretty young lady, have a great holiday.
Regards,
Dondu Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120312634809972512005-07-02T06:57:00.000-07:002005-07-02T06:57:00.000-07:00ஐயோ இவ்விடம் என்னா நடக்குது?ஐயோ இவ்விடம் என்னா நடக்குது?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120183847652557322005-06-30T19:10:00.000-07:002005-06-30T19:10:00.000-07:00This comment has been removed by a blog administrator.காவலன்https://www.blogger.com/profile/04077255121219449799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120181537681594252005-06-30T18:32:00.000-07:002005-06-30T18:32:00.000-07:00//மாண்டீரீஸர், புரியாமல் ஏதாவது எழுதப்போகின்றீர்கள...//மாண்டீரீஸர், புரியாமல் ஏதாவது எழுதப்போகின்றீர்களா? எடுத்துக்கொள்ளுங்கள் கறுப்பியின் தளத்த//
என்ன செய்வது, விட்டல விட்டல பாண்டுரங்க என்று அவ்வப்போது வந்து மினி-பஜன் வேண்டுமானால் பாடிவிட்டுப் போகிறேன். விடுமுறையை நல்லமுறையில் கடிக்க ... மன்னிக்க மன்னிக்க, கழிக்க வாழ்த்துக்கள்! :-)சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120181473074670102005-06-30T18:31:00.000-07:002005-06-30T18:31:00.000-07:00///உப்பு என்று நாங்கள் பொதுவாகச் சொல்வது சோடியம் க...///உப்பு என்று நாங்கள் பொதுவாகச் சொல்வது சோடியம் குளோரைட்டு என்ற NaCl ஆகும். கறியுப்பு என்றும் இதனையே சொல்லுவார்கள். மேசையுப்பு என்றும் ஒன்றுண்டு.///

பெயரிலி,
மேசையுப்பும்,சோடியம் குளோரைடும் ஒன்றெனவல்லவா இத்தனைகாலம் நினைத்துக்கொண்டிருந்தேன்.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120161063085140082005-06-30T12:51:00.000-07:002005-06-30T12:51:00.000-07:00// பெயரிலி ஏதோ டபுள் மீணிங்கில பேசுதோ எண்டு ஒருக்க...// பெயரிலி ஏதோ டபுள் மீணிங்கில பேசுதோ எண்டு ஒருக்காப் பயந்திட்டன். //
அங்கதான் தப்பு செய்றீங்க.பெயரிலி
எப்பவுமே 5 அல்லது 6 மீனிங்-க்கு மேலேதான் பேசும். 3 க்கீழே வருவதே இல்லை. ;-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120160846328888922005-06-30T12:47:00.000-07:002005-06-30T12:47:00.000-07:00கதிர்காமஸ், அதுதானே பாத்தன்.. பெயரிலி ஏதோ டபுள் மீ...கதிர்காமஸ், அதுதானே பாத்தன்.. பெயரிலி ஏதோ டபுள் மீணிங்கில பேசுதோ எண்டு ஒருக்காப் பயந்திட்டன்.
இஞ்ச எங்க முருகை. மேப்பிள்ளதான் ஏறி நிக்கிறன்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120160408066776252005-06-30T12:40:00.000-07:002005-06-30T12:40:00.000-07:00கறுப்பி அது ஒண்ண்ண்டுமில்லை, பெயரிலி கையிலே குழந்...கறுப்பி அது ஒண்ண்ண்டுமில்லை,
பெயரிலி கையிலே குழந்தைவச்சுக்கொண்டு தட்டச்சு செய்தாராம். முகமூடியும் பக்கத்து வீட்டு குழந்தையை இடுப்பிலே வைச்சிக்கொண்டு தட்டச்சு செய்தாராம். அதனால் இருவருக்கு தட்டச்சு பிழை வருகிறதாம்.

நீங்கள் முருங்கையை விட்டு இறங்குங்கோ.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120160323785070232005-06-30T12:38:00.000-07:002005-06-30T12:38:00.000-07:00உண்மையாத்தான் டீசே. எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து க...உண்மையாத்தான் டீசே. எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து காம்பிங் போகின்றேன். நாடக நண்பர்கள் உங்களுக்கு அனைவரையும் தெரிந்திருக்கும். இது வருடா வருடம் போவதுதான். புல்லாத் தண்ணியில்தான் இருப்போம். வாவிப்பக்கமல்லோ போறம்.

பிறாண்டாதீர்கள் பாவம் அவர்கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120159461474314272005-06-30T12:24:00.000-07:002005-06-30T12:24:00.000-07:00கறுப்பி உண்மையிலேயே விடுமுறைக்கு போறியளா? எது நிசம...கறுப்பி உண்மையிலேயே விடுமுறைக்கு போறியளா? எது நிசம் எது பொய் என்று தெரியாமல் ஒரே 'மப்பாய்' வரவர வலைப்பதிவுகள் வந்துவிட்டன :-). ஒரு வாரம் விடுமுறை என்றால் பொறாமையாய்த் தானிருக்கிறது. நல்லாய் enjoy பண்ணுங்கோ. நல்ல வெக்கைக்காலம் என்றபடியால் மறக்கமால் அடிக்கடி 'தண்ணி' அருந்தி உடல்நலத்தையும் கவனிக்கவும்.

சரி 'ராகுவும்' 'கேதுவும்' சேர்ந்து ஒன்று சேர்ந்து போய் ஒரு 'சனியனை'ப் பிராண்டுவது என்று முடிவுசெய்துள்ளோம். முடிகிறதா பார்ப்போம் இந்த 'சமருக்குள்'! :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120159155238089672005-06-30T12:19:00.000-07:002005-06-30T12:19:00.000-07:00சக்தி, கறுப்பியின் சேவை நாட்டுக்குத் தேவை இல்லையா?...சக்தி, கறுப்பியின் சேவை நாட்டுக்குத் தேவை இல்லையா?

பெயரிலி,

//கறுப்பியின் இடுப்பிலும் குழந்தையோ என்னவோ?\\ What do you mean by this?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120158823348300162005-06-30T12:13:00.000-07:002005-06-30T12:13:00.000-07:00/தேடிக்கொல்ல வேண்டுமா தேடிக்கொள்ள வேண்டுமா... முந்.../தேடிக்கொல்ல வேண்டுமா தேடிக்கொள்ள வேண்டுமா... முந்தையது உங்கள் பகையாளியை பழி தீர்க்கும் உபாயம்... பிந்தையதும் அதே (வேறு வகையில்)/
முகமூடி, கறுப்பியின் இடுப்பிலும் குழந்தையோ என்னவோ?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120158419458616472005-06-30T12:06:00.001-07:002005-06-30T12:06:00.001-07:00தாங்கள் காதலிக்கும் பெண் நிச்சயம் காதல் கொள்ளமாட்ட...தாங்கள் காதலிக்கும் பெண் நிச்சயம் காதல் கொள்ளமாட்டாள். தங்கள் காதல் அறுவையால் கொல்லப்படுவாள் என்பதே அதற்கு அர்த்தமாகும்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120157974765157622005-06-30T11:59:00.000-07:002005-06-30T11:59:00.000-07:00தேடிக்கொல்ல வேண்டுமா தேடிக்கொள்ள வேண்டுமா... முந்த...தேடிக்கொல்ல வேண்டுமா தேடிக்கொள்ள வேண்டுமா... முந்தையது உங்கள் பகையாளியை பழி தீர்க்கும் உபாயம்... பிந்தையதும் அதே (வேறு வகையில்)முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120157688392737872005-06-30T11:54:00.000-07:002005-06-30T11:54:00.000-07:00முகமூடி இன்னும் நான் போகவில்லை ஐயா. போவது மின்சாரம...முகமூடி இன்னும் நான் போகவில்லை ஐயா. போவது மின்சாரமே இல்லாத இடத்துக்காக்கும். இன்னும் சில மணிநேரங்களில் பயணம். எனது வாகனத்துக்காக வெயிட்டிங்!

காதலிக்கத்தான் தளம் அமைத்துக் கொடுத்தேன். காதலியைத் தாங்கள் தான் தேடிக்கொல்ல வேண்டும்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120157625109529372005-06-30T11:53:00.000-07:002005-06-30T11:53:00.000-07:00// பக்கத்து வீட்டு பையன் கையிலை வைத்துக்கொண்டு அடி...// பக்கத்து வீட்டு பையன் கையிலை வைத்துக்கொண்டு அடிக்கவும் தவறாக வந்திட்டுது // அடச்சே... பெயரிலி மாதிரி பையனை கையில் வைத்துக்கொண்டு தட்டச்சு செய்யும் போது என்றிருக்க வேண்டும். யாராவது பக்கத்து வீட்டு பையனை அடிக்கிறேன் என்று போலீஸை கூப்பிட்டுவிடாதீர்கள்முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120157548916821572005-06-30T11:52:00.000-07:002005-06-30T11:52:00.000-07:00//முகத்திரை இலோர் // முகத்திரையாளர் என்று வந்திருக...//முகத்திரை இலோர் // முகத்திரையாளர் என்று வந்திருக்க வேண்டியது... பக்கத்து வீட்டு பையன் கையிலை வைத்துக்கொண்டு அடிக்கவும் தவறாக வந்திட்டுது.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120157446081593572005-06-30T11:50:00.000-07:002005-06-30T11:50:00.000-07:00// முகமூடி, பெடியன்களுக்கும் வேண்டுமா ஒருவாரம் இலவ...// முகமூடி, பெடியன்களுக்கும் வேண்டுமா ஒருவாரம் இலவச சலுகை இங்கே உள்ளது. // முகத்திரை இலோர் என்று அழகான தமிழ் இருக்க வார்த்தை சிக்கனத்துக்காக என் பெயரை அல்லாரும் உபயோகப்படுத்துகிறார்கள்... முதல்ல என்னோட பெயரை மாத்தணும் அல்லது பேடண்ட் செய்யணும் போலருக்கு...

// யாரையாவது காதலிக்கும் எண்ணமிருந்தால் தங்கள் வீட்டில் அனுமதிக்காத பட்சத்தில் கறுப்பியின் தளத்தை உபயோகித்து ஒருவாரம் காதலிக்கலாம் // ஆஹா... இடமிருக்கு... காதலிக்கு எங்கே போவேன்... கறுப்பியின் தளத்திலே காதலி கிடைக்குமா ??முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120157259579026672005-06-30T11:47:00.000-07:002005-06-30T11:47:00.000-07:00// ஒருவாரம் நான் விடுமுறைக்காய் செல்ல இருப்பதால் /...// ஒருவாரம் நான் விடுமுறைக்காய் செல்ல இருப்பதால் // என்றவுடன் கறுப்பி இணைய இணைப்பே இல்லாத இடம் போகிறார் போலருக்கு என்று ஒரு நிமிடம் ஆனந்த கூத்தாடினேன்... பின்பு பின்னூட்டம் கொடுப்பதை பார்க்கையில் உப்பு சப்பில்லாமல் ஆகிட்டுதுமுகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120157097573340992005-06-30T11:44:00.000-07:002005-06-30T11:44:00.000-07:00சும்மா இரும் பெயரிலி.. இடையில புகுந்து குழப்பாதேம்...சும்மா இரும் பெயரிலி.. இடையில புகுந்து குழப்பாதேம். (நான் இஞ்ச இருட்டடிக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறன்)

கதிர்காமஸ் நீங்கள் வாங்கோ. டீசேயின்ர ஆசையைக் கெடுக்காதேங்கோ.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com