tag:blogger.com,1999:blog-9540420.post2642414106294799852..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: The Namesakeகறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9540420.post-57346970218220528062007-05-07T10:07:00.000-07:002007-05-07T10:07:00.000-07:00Thanks Siva for your viewThanks Siva for your viewகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-70576831624683778152007-05-04T12:54:00.000-07:002007-05-04T12:54:00.000-07:00சிவா,உங்கள் நண்பர் சொன்னது போலத்தான் நானும் உணர்ந்...சிவா,

உங்கள் நண்பர் சொன்னது போலத்தான் நானும் உணர்ந்தேன். மீரா நாயரின் முன்னைய படமான 'Monsoon Wedding' போல இருக்கவில்லை என்பது உண்மைதான்.
எனது நண்பர்கள் இது இன்னுமொரு ABCD படம் என சொன்னார்கள். இதை நான் விசேட காட்சியில் பார்த்ததனால் விமர்சனங்களின் பாதிப்பு இலாமல் பார்க்க முடிந்தது. ஆனாலும் எனது பார்வையும் நண்பர்களின் கருத்துகளும் பெருமளவு ஒத்துப்போவதை உணர்கிறேன். இக்கருத்துகளுக்கு காரணம் எமது புலம் பெயர் வாழ்வு என்பது 1983 இற்கு பின்னானது எனபதாகவும் இருக்கலாம். அமெரிக்காவில் , குறிப்பாக கதைக்களமான நியூயோர்க்கில் ஏலவே அதிக தென் ஆசிய நாட்டவர் அதிகம் இருந்ததனால் கதையில் வரும் பெண்ணின் நாளாந்த அவஸ்த்தைகள் ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை என எமது அனுபவம் கூறியது. எனவே படம் பார்க்கும் போது இது மிகைப்படுத்தல் போல் தோன்றி ஓரளவு அலுப்புத்தட்டுவது தவிர்க்கமுடியவில்லை. ஜும்பா லஹரிக்கோ அவரின் கதையை வாசிக்கும் அமெரிக்க வாசகர்களுக்கோ புலம்பெயர் வாழ்வின் அனுபவங்கள் சுவாரசியமானதாக இருக்கலாம் ஆனால் புலம்பெயர் வாழ்வின் முதல் தலை முறையினருக்கு இது அன்றாடம் எல்லோரும் சொல்லும் கதைகளே என்று எண்ன இடமுண்டு.
ஆனாலும் இரண்டாவது தலைமுறையினரின் வாழ்க்கை முறைகள் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. அதிலும் கோகுலின் பெங்காலி மனைவி வரும் இடங்களும் உரையாடல்களும் ரசிக்கும் படியானவை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-50910391810129349632007-04-27T19:44:00.000-07:002007-04-27T19:44:00.000-07:00Hello pretty young lady,இந்தப் பக்கம் உங்களைப் பார...Hello pretty young lady,

இந்தப் பக்கம் உங்களைப் பார்த்து வெகு நாட்களாயின. மீண்டும் வருக.

புலிட்ஸர் பரிசு புதினங்களுக்கும் தருகிறார்கள் என்பது எனக்கு புதிய செய்தியே.

நான் இத்தனை நாள் அது பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே உரித்தான அமெரிக்க விருது எனத் தவறாக எண்ணி வந்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-81907950319466167012007-04-27T11:26:00.000-07:002007-04-27T11:26:00.000-07:00பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. நான் மிகவும் ரச...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. நான் மிகவும் ரசித்துப் பார்த்த திரைப்படம் இது.
கொஞ்சம் நேரம் கிடைக்கும் போலிருக்கிறது. இனிமேல் க(த)ளத்தில் சிறிது நேரத்தைச் செலவிடலாம் என்று நம்புகின்றேன்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-46246929649926466512007-04-27T08:50:00.000-07:002007-04-27T08:50:00.000-07:00கறுப்பி இந்தப் படத்தின் முன்னோட்டம் பார்த்த போதே...கறுப்பி இந்தப் படத்தின் முன்னோட்டம் பார்த்த போதே பார்க்க வேண்டும் நினைத்தேன்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-80270145393689640212007-04-27T08:30:00.000-07:002007-04-27T08:30:00.000-07:00நான் அந்த நாவலைப் படித்துள்ளேன். புலம் பெயர்ந்தவர்...நான் அந்த நாவலைப் படித்துள்ளேன். புலம் பெயர்ந்தவர்களின் உணர்வுகளை சரியாகப் பிரதிபலித்திருக்கும்.திருமாவளவன்https://www.blogger.com/profile/14172605126741629560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-56536927826776419062007-04-26T19:23:00.000-07:002007-04-26T19:23:00.000-07:00கறுப்பிநல்ல விமர்சனம். படம் உங்களுக்கு பிடித்துள்ள...கறுப்பி

நல்ல விமர்சனம். படம் உங்களுக்கு பிடித்துள்ளதா?
வெற்றி படமா? என் குடும்ப நண்பர் திரை அரங்கில் பார்க்கும் அளவிற்கு பெரிய விசயம் அல்ல என்றார்.

மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.com