tag:blogger.com,1999:blog-9540420.post111212773075079733..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: i am Samகறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9540420.post-1113759396345987152005-04-17T10:36:00.000-07:002005-04-17T10:36:00.000-07:00AUTISMIDDAUTISM

IDDAdaengappa !!https://www.blogger.com/profile/13771001669625103248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112281621634222642005-03-31T07:07:00.000-08:002005-03-31T07:07:00.000-08:00மிக்க நன்றி அருணா. இந்தத் தகவலை நான் கனேடியத் தமிழ...மிக்க நன்றி அருணா. இந்தத் தகவலை நான் கனேடியத் தமிழ் வானொலியில் அறிவிப்பேன். என் சொந்தத்திலும் ஒருவருக்கு ஆட்டிஸ்டிக் குழந்தை இருக்கின்றது. அவர்கள் தமது குழந்தையை தற்போது தனியார் பாடசாலையில் பெரும் பணச் செலவில் படிப்பிற்கின்றார்கள். கனேடி மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். தங்கள் தகவல்கள் உதவினால் பலர் சந்தோஷப்படுவார்கள். மீண்டும் நன்றிகள்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112280368789292442005-03-31T06:46:00.000-08:002005-03-31T06:46:00.000-08:00கறுப்பி,சென்னையில் டாக்டர் வசுதா என்பவர் ஆடிஸ்டிக்...கறுப்பி,

சென்னையில் டாக்டர் வசுதா என்பவர் ஆடிஸ்டிக் மற்றும் இதர multiple disorder குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் பள்ளி நடத்துகிறார். இவர் அமெரிக்காவில், மருத்துவம் பயின்று பின்னர் இங்கு வந்து இந்தப் பள்ளியைத் தொடங்கியுள்ளார். இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாதென்றாலும் சரியான முறையில் பெற்றோர் கவனிக்கவும், இவர்களுக்கு நல்ல விதத்தில் சுயமாக வாழ பயிற்சியும் இங்கு தரப்படுகிறது.

இவரது ஈமெயில் -
vasudha@v-excel.org
info@v-excel.org

இணைய தளம் - www.v-excel.org
தொலைபேசி - 91-44-24956373, 24953786

இவரைத் தொடர்பு கொண்டால் ஒரு வேளை alternative therapy மூலம் இந்த நோயைக் குணபப்டுத்த முடியுமா என்பதையும் கூறலாம்.Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112192479084726272005-03-30T06:21:00.000-08:002005-03-30T06:21:00.000-08:00சந்திரன் தற்போது பல ஈழத்து மக்கள் இந்திய மூலிகை வை...சந்திரன் தற்போது பல ஈழத்து மக்கள் இந்திய மூலிகை வைத்தியங்களில் நம்பிகை வைத்து இந்தியா வந்து பல மாதங்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றார்கள். (குழந்தை இல்லாத பெண்கள் பலர் இந்தியாவிற்க சிகிச்சைக்கு வந்தை நான் அறிவேன்) எனவே சிகிச்சைக்கான வழி இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக தமது குழந்தைகளுக்காக பெற்றோர்கள் முயன்று பார்ப்பார்கள் என்றே நம்புகின்றேன். முடிந்தால் டொக்டர் காத்திகேசனின் முழு விபரத்தையும் தர முடிந்தால் நான் இங்கே கனேடிய தமிழ் வானொலியில் இந்தத் தகவலை வெளியிடுவேன். டொக்டர் கார்திகேசனுக்கு இணையத்தளம் மின்அஞ்சல் இருப்பின் அது மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
தங்கள் தகவலுக்கு நன்றிகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112162349917619532005-03-29T21:59:00.000-08:002005-03-29T21:59:00.000-08:00கருப்பி, நீங்கள் குறிப்பிட்ட ஆட்டிசக் குழந்தைகளுக்...கருப்பி,

நீங்கள் குறிப்பிட்ட ஆட்டிசக் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க சென்னையில் டாக்டர் ஒருவர் இருப்பதாகத் தெரிகிறது.

''டாக்டர் கார்த்திகேயன் இவ்வகை குழந்தைகளுக்காக 'தோஸ்த்' என்ற காப்பகம், சென்னை கெல்லிஸில் நடத்துகிறார். அவர்களை யோகா, ஆயுர்வேத சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார். ஆட்டிசத்துக்கு ஒரு 'ஸ்டெல்த் வைரஸ்' இருப்பதாகத் தெரிகிறது. உணவுப் பாதையில் ஏற்படும் வியாதிகளையும், இதையும் சம்பந்தப்படுத்த முடிகிறது என்று கண்டுபிடித்துள்ளார்களாம். மனசிலிருந்து, வயிற்றுக்கு வந்து, மூளையை பாதிக்கும் வியாதி என்பதுதான் ஆட்டிசத்தின் லேட்டஸ்ட். இதைக் குணப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன். ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்தால் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்குமாம்''

இது எழுத்தாளர் சுஜாதா மேற்கண்ட நோய் குறித்து அண்மையில் எழுதியது. கனடாவில் இருந்து இதற்காக மருத்துவம் பெற சென்னை வரச் சொல்ல முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள நண்பர்கள் யாருக்கும் பலன் அளிக்கும் என்றால் சொல்லி வையுங்களேன்.

- சந்திரன்நாலாவது கண்https://www.blogger.com/profile/11320165364914792812noreply@blogger.com