tag:blogger.com,1999:blog-9540420.post111514932269468949..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: நம்பினால் நம்புங்கள்கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9540420.post-1115218844978212002005-05-04T08:00:00.000-07:002005-05-04T08:00:00.000-07:00கற்பனையில் சில களியாட்டங்கள். சுந்தரமூர்த்தி - டிச...கற்பனையில் சில களியாட்டங்கள். சுந்தரமூர்த்தி - டிசெம்பரில நயாகரா பாக்க நல்லாத்தான் இருக்கும். கனடாக் குளிர் என்று ஒண்டிருக்கு அதையும் நாங்கள் கணக்கில எடுக்கவேணும்.

கிஷோக்கண்ணா- கனடாவில தானே கோடைக்கு ஒரே களியாட்டங்களா இருக்கும் கலந்து கொள்ளுறதுதானே.

நக்கீரன் - இப்ப எனக்குப் பயமா இருக்கு உண்மையிலையே நான் சு10ப்பர் 7 வெண்டால்???
குமிலி, துளசி ஓசி எண்ட உடன ஓடிவாங்கோ.
டீசே கொஞ்ச நாளா புளொக்கில பிசியா எழுதிக்கொண்டிருக்கிற சில பேரைக் காணேலை. நாராயணன், ரோசாவசந்த், மாண்ட்ரீஸர், காசி விடுமுறைக்குப் போட்டார்களோ?

//கறுப்பி, என்னை இந்த நிகழ்வுக்கு DJவாய் இருக்க விடுங்கோ. நல்ல remix எல்லாம் போட்டு entertainmentற்கு நான் guarantee.\\
இது உங்களுக்குத்தான் கலக்குங்கோ.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115175632088063792005-05-03T20:00:00.000-07:002005-05-03T20:00:00.000-07:00கறுப்பி, ஜூலையில் மெக்சிக்கோவிற்கு சுற்றுலா போவதற்...கறுப்பி, ஜூலையில் மெக்சிக்கோவிற்கு சுற்றுலா போவதற்கு யோசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் இப்படி ஒரு பெரிய Galaவே செய்யவிருப்பதால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன். Please, நரேனையும், ரோசாவசந்தையும் உங்கட செலவில் கூப்பிட்டு விடுங்கள். எனென்றால், நான் பிறகு இந்தியாவுக்குபோனால், தங்களைக் கனடாவுக்குக் கூப்பிடவில்லை என்ற கோபத்தில் என்னை சந்திக்காமல் இருந்துவிடுவார்கள் :-).

//இரவு குடி, இசை, நடனம் உணவுகளுக்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.//
கறுப்பி, என்னை இந்த நிகழ்வுக்கு DJவாய் இருக்க விடுங்கோ. நல்ல remix எல்லாம் போட்டு entertainmentற்கு நான் guarantee.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115174508173155392005-05-03T19:41:00.000-07:002005-05-03T19:41:00.000-07:00கறுப்பி இந்த மாநாட்டை டிசம்பருக்கு தள்ளி வையுங்கோ....கறுப்பி
இந்த மாநாட்டை டிசம்பருக்கு தள்ளி வையுங்கோ. அப்பத்தான் நயாகரா பாக்க நல்ல இருக்குமெண்டு கேள்விபட்டன். இன்னும் ரொம்ப நாள் இருப்பதால் நிறைய லாட்டரி வாங்கலாம். அதுக்கு பிரார்த்தனை பண்ண நிறைய நேரமும் கெடைக்கும். அதனால பரிசு விழும் சான்சும் அதிகம். இல்லாவிட்டாலும் கிருஸ்துமஸ் தாத்தா மாநாட்டுக்கு வந்து நிறைய பரிசு கொடுப்பார்.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115156365507654102005-05-03T14:39:00.000-07:002005-05-03T14:39:00.000-07:00கறுப்பி என்னையும் சேர்க்கலாம் கட்டாயம் வருவன். ஓசி...கறுப்பி என்னையும் சேர்க்கலாம் கட்டாயம் வருவன். ஓசி தானே :)
Kulakddanஜெயச்சந்திரன்https://www.blogger.com/profile/01271230534570902849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115154293222742362005-05-03T14:04:00.000-07:002005-05-03T14:04:00.000-07:00இந்த ஆட்டத்துக்கு என்னையும் சேர்த்துக்கிடுங்கோ! என...இந்த ஆட்டத்துக்கு என்னையும் சேர்த்துக்கிடுங்கோ! எனக்கு விஸா ப்ராப்ளம் ஒண்டும்
இல்லை. இந்தியாவுக்கு மட்டும்தான் 'விஸா' எடுக்கோணும்!

டிக்கெட் எப்போ அனுப்புவீங்கதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115153605639496672005-05-03T13:53:00.000-07:002005-05-03T13:53:00.000-07:00ரொரன்ரோவில், அத்தனைபேர், ஒரு கிழமைக்கு!!!:-)அசந்தே...ரொரன்ரோவில், அத்தனைபேர், ஒரு கிழமைக்கு!!!:-)
அசந்தே விட்டேன்.
ஏமாற்றிவிடமாட்டீர்களே!! 649 சேர்த்து எடுங்கோ!!!நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115153458621282622005-05-03T13:50:00.000-07:002005-05-03T13:50:00.000-07:00நல்ல பகிடிதான். ஆனால், உண்மையாகவே ஏதேனும் ஒழுங்கு ...நல்ல பகிடிதான். ஆனால், உண்மையாகவே ஏதேனும் ஒழுங்கு செய்தால் இன்னும் நல்லம்.கிஸோக்கண்ணன்https://www.blogger.com/profile/11884082122969006702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115150783077453332005-05-03T13:06:00.000-07:002005-05-03T13:06:00.000-07:00நிச்சயமாக. கறுப்பிக்கு லொட்டோ விழ வேண்டும் என்று ப...நிச்சயமாக. கறுப்பிக்கு லொட்டோ விழ வேண்டும் என்று பிராத்தியுங்கள்கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115150358032619802005-05-03T12:59:00.000-07:002005-05-03T12:59:00.000-07:00கறுப்பி,விமான டிக்கெட்டும் நீங்களே கொடுப்பீங்களோ ?...கறுப்பி,
விமான டிக்கெட்டும் நீங்களே கொடுப்பீங்களோ ? :-).Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com