tag:blogger.com,1999:blog-9540420.post111705155654077795..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: நேர்கொண்ட பார்வைகறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9540420.post-52248695526730095972007-05-25T10:00:00.000-07:002007-05-25T10:00:00.000-07:00//அவர் மட்டுமா அப்படியா பாடல்களுக்கு நாட்டியமாடுகி...//அவர் மட்டுமா அப்படியா பாடல்களுக்கு நாட்டியமாடுகின்றார்//
சிறுபிள்ளைத்தனமான நியாயப்படுத்தல்.

அந்தக் காட்சியில் "நடித்தது" திரிசா இல்ல. படமும் ஒளிந்திருந்து எடுக்கப்பட்டதல்ல. திட்டமிட்டு, நடித்து எடுக்கப்பட்ட காட்சி. இது ஒரு பரபரப்பை, கிளுகிளுப்பை ரசிகர்களிடத்தில ஏற்படுத்துறதுக்காக செய்யப்பட்டிருக்கலாம். எதுவா இருந்தாலும், பெண்ணின்ர நிர்வாணம் என்றது ஒளிச்சு வைக்கப்படுற ஒண்டாக இருக்கிற வரைக்கும் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டதானிருக்கும். பெண்ணுடல் மறைக்கப்படாமல் இருக்கவேண்டும். பெண்கள் முன்வருவார்களா? பெண்ணியவாதிகள் என்று தமக்குத்தாமே போலித் தம்பட்டம் அடிக்கும் பெண்ணியவாதிகள் முன்னோடிகளாவார்களா?

- அன்புச்செல்வன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117636381825701502005-06-01T07:33:00.000-07:002005-06-01T07:33:00.000-07:00கோ கணேஸ் உங்கள் கருத்து எனக்குப் புரியவில்லை. த்ரி...கோ கணேஸ் உங்கள் கருத்து எனக்குப் புரியவில்லை. த்ரிஷா ஒரு நடிகை. அவர் மட்டுமா அப்படியா பாடல்களுக்கு நாட்டியமாடுகின்றார். "கலியாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா" இதை விடக் கேவலமான பாடல்கள் இல்லையா?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117544900144459942005-05-31T06:08:00.000-07:002005-05-31T06:08:00.000-07:00கறுப்பி.....த்ரிஷாவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.....கறுப்பி.....

த்ரிஷாவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.....
ஆனால் கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா...... அப்படி போடு....... கட்டு கட்டு கீரை கட்டுன்னு
ஆட்டம் போடும் போது...... கொஞ்சம் அவரை ஓரங்கட்டவும் வேண்டும்........Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117118254170712292005-05-26T07:37:00.000-07:002005-05-26T07:37:00.000-07:00இது நகைச்சுவையாகக் கதைக்கும் விடையம் அல்ல. அது த்ர...இது நகைச்சுவையாகக் கதைக்கும் விடையம் அல்ல. அது த்ரிஷாவை இல்லையா என்பது கூடப் பிரச்சனை இல்லை. ஆனால் பார்வைக்கு த்ரிஷா போல் இருக்கும் போது அவர்கள் குறி எங்கே என்று புரிகின்றது. பெண்களின் உடைலை யாராவது பார்த்துவிட்டால் அது அவமானம், கேவலம் ஆனால் ஆண்கள் தாமாகவே தமது வெற்றுடலைப் பெண்களுக்குக் காட்டி இன்புறுவார்கள்.(ஊரில் இப்படிச் சிலரைச் சந்திச்சிருக்கின்றேன்) அங்கும் பெண்கள்தாம் வெருண்டடித்து ஓட வேணும். என்ன உலகம் இது.
இந்த வீடியோ நிகழ்விற்கு இந்தியாவில் ஏதாவது பெண்கள் அமைப்பு எதிர்த்து ஏதாவது செய்தார்களா? எனக்குத் தெரிந்து நான் கேள்விப்படவில்லை.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117073189045967762005-05-25T19:06:00.000-07:002005-05-25T19:06:00.000-07:00ஐயா மஸ்ட்டூ!உமது பதிவைத் தடை செய்த மாதிரி உம்மையும...ஐயா மஸ்ட்டூ!
உமது பதிவைத் தடை செய்த மாதிரி உம்மையும் முழுவதுமாகத் தடை செய்ய வேணும். இணையப் பயங்கரவாதி;-((வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117069637963478792005-05-25T18:07:00.000-07:002005-05-25T18:07:00.000-07:00அது திரிஷா இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும். முத...அது திரிஷா இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும். முதல் 3 நிமிட காட்சியை பார்த்திருப்பீர்கள்.

அது திரிஷாவே இல்லை என்று நீங்களும் நம்புவீர்கள் மிகுதி காட்சிகளையும் பார்த்தால். மின்னஞ்சல் அனுப்புங்கள். பின்னர் நீங்களாகவே பதிவிடுவீர்கள் அது திரிஷா இல்லையென்று!!!கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.com