tag:blogger.com,1999:blog-9540420.post111815786337766909..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: மாலைப்பொழுதின் மயக்கத்திலே..கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9540420.post-1118350740460192932005-06-09T13:59:00.000-07:002005-06-09T13:59:00.000-07:00\\கிஸோ பலரைத் தவற விட்டு விட்டீர்கள்//மதியின் பதிவ...\\கிஸோ பலரைத் தவற விட்டு விட்டீர்கள்//

மதியின் பதிவில் உள்ளேன் ஐயா/அம்மா என்று சொன்னவர்கள் என்று 10 பேரை வரிசைப்படுத்தியிருந்தாங்க யாரோ. அதனைத்தான் நான் குறிப்பிட்டேன். அனுமதியில்லாமல் எப்படி மற்றவர்களின் பெயர்களைப் போடுவது என்ற குழப்பத்தில்தான் அவர்களது பெயர்களைக் குறிப்பிடவில்லை.

நியாயமாப் பாத்தா 0.75 வெங்கட், 0.90 சத்தி என்றுதான் சொல்லவேணும். அவர்கள்தான் இடையிலேயே கிளம்பிட்டார்களே.கிஸோக்கண்ணன்https://www.blogger.com/profile/11884082122969006702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118328647313475162005-06-09T07:50:00.000-07:002005-06-09T07:50:00.000-07:00//Must Do உம் நீரும் வேறவேற ஆக்களெண்டால், உமக்குத்...//Must Do உம் நீரும் வேறவேற ஆக்களெண்டால், உமக்குத் தெளிவா விளங்கியிருக்கும் காணும்.//

தமது குட்டு எங்கே உடைந்து விடுமோ எனக் கருதிய அமெரிக்க கனேடிய முதலைகள் திட்டமிட்டு திசைதிருப்பும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமையை எமது அமெரிக்க புல நாய் வாலர் கண்டுபிடித்திருக்கிறார்.

அவர்கள் தமது கருத்துக்களை மீள் பரிசீலையணை செய்வதற்கு வாய்ப்பனாக நல்லெண்ணை நடவடிக்கையாக கனடா வலைப்பதிவாளர் சந்திப்பு தகவல்களை வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளோம். சம்பந்தப் பட்டவர்கள் எமது நல்லெண்ணை முயற்சிகளை புரிந்து கொண்டு தாமும் ஏதாவது தேங்காயெண்ணை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மேற்கு உலக நாடுகளிடம் கோரிக்கை வைக்கிறோம்.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118324144593332002005-06-09T06:35:00.000-07:002005-06-09T06:35:00.000-07:00//'தீவார'யும் காணேல.//ஏற்கனவே ஒருவரிற்கு கலியாணம் ...//'தீவார'யும் காணேல.//
ஏற்கனவே ஒருவரிற்கு கலியாணம் செய்து அனுப்பிவிட்டவையள். நீரும் கூட சேட்டை விட்டீரென்றால், ஒரேமிக்க பாடையே கட்டி பரலோகத்துக்கு அனுப்பிவிடுவினம். கவனம்.

அதுசரி, நாங்கள் கூழ் குடிக்க பலாவிலை அனுப்பச்சொன்னால், ஏனப்பா, புளியமிலை அனுப்பினனீர். நீர் அவுஸ்திரேலியாவுக்குப் போனாப்பிறகு, கங்காரு அணிலாக மாறியபோல, பலாவிலையும் புளியமிலை ஆகிவிட்டதோ தெரியவில்லை. உம்மட தொல்லைதாங்கமுடியாமல், அவுஸ்திரேலியாப் பெண்கள் எந்த் ரூபத்தில் நட்மாடுகின்றார்களோ என்று கன்னத்தில் கைவைத்த்படி கப்பல் தாண்ட சோகத்தைப்போல யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118322552902200072005-06-09T06:09:00.000-07:002005-06-09T06:09:00.000-07:00எல்லாருக்கும் ஒரு அறிவித்தல்.என்ர பக்கத்தில ஒரு பத...எல்லாருக்கும் ஒரு அறிவித்தல்.
என்ர பக்கத்தில ஒரு பதிவு போட்டிருக்கிறன். இனியும் சும்மா இருக்க என்னால் முடியாது.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118296750164263442005-06-08T22:59:00.000-07:002005-06-08T22:59:00.000-07:00புல நாய் வாலர் ஆகா ஆகா.இரண்டு பேர் ஒரே சந்தேகம்.நா...புல நாய் வாலர் ஆகா ஆகா.

இரண்டு பேர் ஒரே சந்தேகம்.நான் அப்பவே நினைச்சேன்.

பெயரிலி சீடப்பிள்ளைகளுக்கு வடிவாகச் சொல்லிக்குடுங்கோ.

கறுப்பி நானும் வசந்தகுமாரனும் வருவதாகத் தான் இருந்தோம்.பிறகு நீங்கள் தண்ணியடிச்சிட்டு எங்களோடை சண்டைபோட்டால் என்ன செய்யுறதெண்டு அதைக் கைவிட்டிட்டம்.ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118293059823199092005-06-08T21:57:00.000-07:002005-06-08T21:57:00.000-07:00///புலநாய்வாளர்//உந்த நாய்கள் எங்கயிருக்கு?/உதுதான.../
//புலநாய்வாளர்//

உந்த நாய்கள் எங்கயிருக்கு?

உதுதான் உந்தப்பெடியங்களோட பிரச்சனை; "கருத்துச்சுதந்திரமிருக்கு; கேள்வி கேக்கலாம்" எண்டு விட்டால், பாலவனச்சோலையில ஐனகராஜை வேலைக்கு இன்ரவியூ கண்டவர் "எட்டுக்காற்பூச்சிக்கு எத்தினை காலெ"ண்டு கேட்ட மாதிரி பேய்க்கேள்வி கேக்குறாங்கள்.

அதுதான் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறாரே MustDo; "புல நாய் வாளர்" எண்டு; "புலம்பெயர் நாய் வால்களெண்டு சொல்லியிருக்கிறாரோ? வடிவா ஒருக்கா வாசிச்சுச் சொல்லும்." வரவர உமக்குப் பகிடி கூடிப்போச்சோ, இல்லை, அவுஸ்ரேலியாவில குளிர்காலம் கூடிப்போச்சோ தெரியேல்லை. Must Do உம் நீரும் வேறவேற ஆக்களெண்டால், உமக்குத் தெளிவா விளங்கியிருக்கும் காணும். ;-))-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118291901146122142005-06-08T21:38:00.000-07:002005-06-08T21:38:00.000-07:00ஆனா ஜொள்ளு விடுறது எண்டு சொன்னத வன்மையாக் கண்டிக்க...ஆனா ஜொள்ளு விடுறது எண்டு சொன்னத வன்மையாக் கண்டிக்கிறன்.
எனக்கும் சந்தேகம் தான். கிசோ கொஞ்சப் பேரச் சொல்ல, கறுப்பி பிறகு கொஞ்சப்பேர ஞாபகப்படுத்திறா. என்ன நடக்குது?
குறைஞ்ச பட்சம் ஒரு படம்கூடவோ சேந்து நிண்டு எடுக்கவில்லை.
'தீவார'யும் காணேல.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118291748651387962005-06-08T21:35:00.000-07:002005-06-08T21:35:00.000-07:00Must do said://புலநாய்வாளர்//உந்த நாய்கள் எங்கயிரு...Must do said:
//புலநாய்வாளர்//

உந்த நாய்கள் எங்கயிருக்கு?
இப்ப நாய்த்தொல்லைகள் கூடிப்போச்சு.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118274294390222162005-06-08T16:44:00.000-07:002005-06-08T16:44:00.000-07:00கறுப்பி அடுத்தமுறை முன்கூட்டியே சொல்லுங்கள் நானும்...கறுப்பி
அடுத்தமுறை முன்கூட்டியே சொல்லுங்கள் நானும் வந்து விளையாட்டை துவக்கிவைக்கிறேன்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118263750035210392005-06-08T13:49:00.000-07:002005-06-08T13:49:00.000-07:00கிஸோ பலரைத் தவற விட்டு விட்டீர்கள்.தான்யாபிரதீபாசக...கிஸோ பலரைத் தவற விட்டு விட்டீர்கள்.

தான்யா
பிரதீபா
சக்தி
வசந்திராஜா
ரூபன்
சத்யாகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118263357079752752005-06-08T13:42:00.000-07:002005-06-08T13:42:00.000-07:001) சுந்தரவடிவேல் & குடும்பம்(2) பாலாஜி-பாரி(3) மதி...1) சுந்தரவடிவேல் & குடும்பம்
(2) பாலாஜி-பாரி
(3) மதி
(4) கறுப்பி
(5) வெங்கட்
(6) கிஸோக்கண்ணன்
(7) நற்கீரன்
(8) கார்த்திக் (ஆவியாக)
(9) வசந்தன் (பலாவிலை மூலமாக)
(10) டிசே

இவர்களில் கார்த்திக்கும், வசந்தனும் தவிர்த்து யாவரும் வந்தார்கள். மேலதிகமாய் இன்னும் கொஞ்சப் பேர் வந்திருந்தார்கள். Must Do, உங்கள் அளவுகோலின்படி பார்ப்பின் பெரும் வெற்றியில்தான் இம்மாநாடு முடிந்துள்ளது. :-)கிஸோக்கண்ணன்https://www.blogger.com/profile/11884082122969006702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118260556586400552005-06-08T12:55:00.000-07:002005-06-08T12:55:00.000-07:00தோல்வியில் முடிந்த கனடா வலைப்பதிவர் மாநாடு.. பரபர...தோல்வியில் முடிந்த கனடா வலைப்பதிவர் மாநாடு.. பரபரப்புத் தகவல்கள்..
அண்மையில் பலத்த எதிர்பார்ப்புக்களுடனும் ரொம்ப பில்டப்புக்களுடனும் ஆரம்பித்த கனடா வலைப்பதிவர் சந்திப்பு இறுதி நேரத்தில் பிசுபிசுத்துப் போனதாக நமது ரொறன்ரோ புலநாய்வாளர் தெரிவிக்கிறார்.
இக்குழுவினரின் சந்திப்புக்கு இறுதி நேரத்தில் பலர் வரவில்லையென்றும் ஆயினும் எல்லோரும் வந்தது போன்ற தோற்றத்தில் அது பற்றி எழுதுகின்றவர்கள் எழுதுகிறார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்தும் யார் யார் வந்தார்கள் என்பது குறித்தும் எக்ஸே றிப்போட் ஒன்றினை விரைவில் வெளியிட உள்ளோம். உள்ளிருந்து பெற்ற தகவல்களுடன்..கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118257754190823832005-06-08T12:09:00.000-07:002005-06-08T12:09:00.000-07:00//அந்த இருக்கைகள் நிலத்தோடு சேர்த்து அமைக்க்கப்பட்...//அந்த இருக்கைகள் நிலத்தோடு சேர்த்து அமைக்க்கப்பட்டிருந்தன. அப்படியாயின் நாங்கள் பூமியைத்தான் தூக்கி வந்திருக்க வேண்டும்.//
உதவிக்கரம் நீட்ட வந்த நண்பா, நீ வாழ்க :-)இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118257558685687122005-06-08T12:05:00.000-07:002005-06-08T12:05:00.000-07:00ம்.. நான் சொன்னது ஆண்கள் எழுந்து போன தோறணையைத்தான்...ம்.. நான் சொன்னது ஆண்கள் எழுந்து போன தோறணையைத்தான். அனுமான் மலையைத் தூக்கவில்லையா? மனமுண்டானால் இடமுண்டு.
அது சரி அந்த ரதியக்கா யார்? செல்வரூபன் தாங்கள் தான் என்று எனக்குத் தெரியும்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118256686170077612005-06-08T11:51:00.000-07:002005-06-08T11:51:00.000-07:00\\இருக்கைகளை அசைக்க முடியாமல் வெறும் பூக்கள் சிலவற...\\இருக்கைகளை அசைக்க முடியாமல் வெறும் பூக்கள் சிலவற்றை பேக்காட்டக் கொண்டு வந்தார்கள் //
இதனை நான் மென்மையாகக் கண்டிக்கின்றேன். அந்த இருக்கைகள் நிலத்தோடு சேர்த்து அமைக்க்கப்பட்டிருந்தன. அப்படியாயின் நாங்கள் பூமியைத்தான் தூக்கி வந்திருக்க வேண்டும்.கிஸோக்கண்ணன்https://www.blogger.com/profile/11884082122969006702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118252753761276932005-06-08T10:45:00.000-07:002005-06-08T10:45:00.000-07:00//கண்மூடிப் பால் குடிக்கும் பூனை\\(*_*)//கண்மூடிப் பால் குடிக்கும் பூனை\\
(*_*)கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118244069236033562005-06-08T08:21:00.000-07:002005-06-08T08:21:00.000-07:00/ஐயோ.நான் உங்களுக்காக எனது பூராயம் தளம் போடவில்லை..../ஐயோ.
நான் உங்களுக்காக எனது பூராயம் தளம் போடவில்லை. அதிலே உங்களுக்கா பதிவு எழுதினேன். இதையே உங்களுக்குரிய பெருமையாய் சொல்லிக் கொண்டு திரிவீர்கள் என்று தெரிந்திருந்தால் அந்தப்பாவத்தைச் செய்திருக்க மாட்டேன்./

கண்மூடிப் பால் குடிக்கும் பூனைக்கு மணி கட்டிய வன்னிய சுண்டெலிக்குத் தீரவன்னியன் என்ற பட்டத்தினை இந்த சபையிலே வழங்குகிறேன்

;-))-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118236447059023932005-06-08T06:14:00.000-07:002005-06-08T06:14:00.000-07:00வன்னியன் ஏதோ போட்டிருந்தீர்கள். வந்திருந்தால் சண்ட...வன்னியன் ஏதோ போட்டிருந்தீர்கள். வந்திருந்தால் சண்டையை நேரிலேயே நடத்தியிருக்கலாம். அது சரி தாங்கள் மர்ம மனிதனோ?

தங்கமணி
பாலாஜி பாரி ஒருபுறம் மறுபுறம் சுந்தரவடிவேல் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்க பாவம் நடுவில் நக்கீரன் ஒரு வார்தை பேசாமல் பட்ட அவஸ்தை? அடுத்;த வருடம் தாங்களும் வர இருக்கின்றீர்கள் என்று கேள்விப்பட்டோம். கட்டாயம் வாருங்கள். படங்கள் நிறம்பவே எடுத்தார்கள். எங்கே என்ற தெரியவில்லை. டீ.சேயிடம்தான் கேட்க வேண்டும்.

தேன்துளி – என் கால் முறிந்து போனதால் கால்பந்தாட்டம் தடைப்பட்டுவிட்டது.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118204952584038172005-06-07T21:29:00.000-07:002005-06-07T21:29:00.000-07:00ஐயோ.நான் உங்களுக்காக எனது பூராயம் தளம் போடவில்லை. ...ஐயோ.
நான் உங்களுக்காக எனது பூராயம் தளம் போடவில்லை. அதிலே உங்களுக்கா பதிவு எழுதினேன். இதையே உங்களுக்குரிய பெருமையாய் சொல்லிக் கொண்டு திரிவீர்கள் என்று தெரிந்திருந்தால் அந்தப்பாவத்தைச் செய்திருக்க மாட்டேன்.

நான் எந்தச் சந்திப்பிலும் கலந்து கொள்வதாயில்லை. கூப்பிட்டிருந்தாலும் வந்திருக்க மாட்டேன்.
அதுசரி, என்ன ஒருத்தரும் ஒழுங்காப் படம் போடேல. சிங்கைக் காரர் மாதிரி ஒழுங்காக சந்திப்பு நடத்தத் தெரியேல எண்டதுதான் என்ர கணிப்பு.வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118193785807508232005-06-07T18:23:00.000-07:002005-06-07T18:23:00.000-07:00விவரமாக எழுடியமைக்கு நன்றிகள். கால்பந்தாட்டம் விளை...விவரமாக எழுடியமைக்கு நன்றிகள். கால்பந்தாட்டம் விளையாட இருந்த திட்டம் என்னவாயிற்று?பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118185621259620862005-06-07T16:07:00.000-07:002005-06-07T16:07:00.000-07:00கறுப்பி, விரிவான விவரிப்புக்கு நன்றிகள். பாலாஜி இப...கறுப்பி, விரிவான விவரிப்புக்கு நன்றிகள். பாலாஜி இப்பட்டி சாப்பிட்டு என் கண்ணில் ஆனந்தக் கண்ணீர வரவச்சுட்டீங்களே! நல்லாருங்க.

//ஆண்களுக்கே உரிய மிடுக்கோடு எழுந்து சென்று, இருக்கைகளை அசைக்க முடியாமல் வெறும் பூக்கள் சிலவற்றை பேக்காட்டக் கொண்டு வந்தார்கள் (பூ என்றால் புல்லுக்குள் இருக்கும் களையின் பூ) //

ஹா, ஹா..

மாசிலன் தான் போனதிலேயே ஆக்டிவான வலைப்பதிவர் போல இருக்கு.

பட்ட காலிலேயே படும் என்பது போல காலில் அடிப்பட்டு, பாலாஜி பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு (அதுவும் குடிக்க பச்சைத் தண்ணீரோடு) மிகுந்த சிரமப்பட்டு இதை எழுதியிருக்கிறீர்கள். நன்றிகள்!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118175497152831472005-06-07T13:18:00.000-07:002005-06-07T13:18:00.000-07:00பாலாஜி பாரி ஆமா ஊர் போய்ச் சேர்ந்தாச்சா? ரொம்ப போர...பாலாஜி பாரி ஆமா ஊர் போய்ச் சேர்ந்தாச்சா? ரொம்ப போர் அடிக்குமே?
தூரப் போயிட்டாத் துணிஞ்சு தாக்கலாம். இனிமேல் கவனமாக இருக்கவும்.

டீசே. ஒரு ரயில் வண்டிப் படம் எடுத்தமே அது எங்க? கொஞ்சம் கலர் காட்டி வசந்தன்னர வயிற்றெரிச்சலைக் கிளப்புவம். நினைச்சமாதிரி வரேலை அதுஇது எண்டு சவுண்டு விடுறார்.

அது சரி இப்பதானே சுந்தரவடிவேல் ஏன் ஆப்பம் ஆப்பம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார் எண்டு புரிகிறது. அவரின் வார்த்தைகள் புரண்டதற்கும் இதுதான் காரணமோ?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118172444917202272005-06-07T12:27:00.000-07:002005-06-07T12:27:00.000-07:00கறுப்பி, ரொரண்ரோ வலைப்பதிவர் சந்திப்புப் பற்றிய நல...கறுப்பி, ரொரண்ரோ வலைப்பதிவர் சந்திப்புப் பற்றிய நல்லதொரு பதிவு எழுதியிருக்கின்றீர்கள்.. கால் நோவோடும் கலந்துகொண்டமைக்கு நன்றி.
பாருக்குப் போகாததில் எனக்கும் கொஞ்சம் கவலைதான். ஆனால் அப்பம் கள்ளுவிட்டுத்தானே செய்திருந்தார்கள். அதனால்தானே மதி, சுந்தரவடிவேல் போன்றவர்கள் தங்களுக்கு இன்னும் சில அப்பங்கள் வேண்டுமென்று அடம்பிடித்தார்கள் என்பதை மறந்துவிட்டீர்களே :-) !இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118172206158144422005-06-07T12:23:00.000-07:002005-06-07T12:23:00.000-07:00கறுப்பி:ஆனாலும் என்னை நீங்க இப்படி போட்டுத் தாக்கு...கறுப்பி:
ஆனாலும் என்னை நீங்க இப்படி போட்டுத் தாக்குவீங்கன்னு நினைக்கலை.
:):)Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118164560867536142005-06-07T10:16:00.000-07:002005-06-07T10:16:00.000-07:00வேறுயார் நாராயணன் எங்கள் தலைவர் டீசேயின் கிரெடிட் ...வேறுயார் நாராயணன் எங்கள் தலைவர் டீசேயின் கிரெடிட் கார்தான் வெட்டப்பட்டது. திருமணமாகாதவர் கொடுத்துவிட்டுப் போகட்டும். தமிழுக்காக இதுவும் செய்யாட்டா?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com