tag:blogger.com,1999:blog-9540420.post111877629428456346..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: கவிதை.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-9540420.post-1119365117664432202005-06-21T07:45:00.000-07:002005-06-21T07:45:00.000-07:00காருண்யன், தற்போதுதான் தங்கள் வலைப்பதிவைப் பார்த்த...காருண்யன், தற்போதுதான் தங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். தாங்களும் சாவைப் பற்றி எண்ணுகின்றீர்களோ என்று படுகின்றது. எல்லாவற்றையும் ஒருமுறை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். "சா" என்பதை நான் ஒரு போதும் கவலையான விடையமாகக் கொள்ளவில்லை. அது ஒரு கலை. என் சாவை ஒரு விபத்தோ, கொலையோ, தீராத நோயோ செய்வதற்கு முன்னால் நானாக அனுபவித்துச் செய்ய வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது. அது எப்போது என்று தெரியவில்லை. தற்போது தற்கொலையை விட்டு விட்டு கொலையை ஒருக்கால் அனுபவித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணுகின்றேன். ஆனால் கதிர்காமாஸ்சும், பெயரிலியும் கையில் அகப்படமாட்டேன் என்கின்றார்கள். தங்கள் சௌகரியம் எப்படி?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118857554221538832005-06-15T10:45:00.000-07:002005-06-15T10:45:00.000-07:00பெயரிலி என்ன இருந்தாலும், கறுப்பிக்கு இப்படி ஆகியி...பெயரிலி என்ன இருந்தாலும், கறுப்பிக்கு இப்படி ஆகியிருக்ககூடாது; சே எவ்வளவு வேதனையாக இருக்கிறதுஎனக்கு தெரியுமா? கறுப்பி மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் இப்படித்தான் பரிசோதிக்கப்படுவான். உங்களுக்கு என் மனமார பிராத்தனை உண்டு.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118856210188013902005-06-15T10:23:00.000-07:002005-06-15T10:23:00.000-07:00cheque எண்டால், என்ரை எக்கவுண்டுக்குசெக்கெண்டால், ...cheque எண்டால், என்ரை எக்கவுண்டுக்கு
செக்கெண்டால், கறுப்பி வைச்சிருந்தாலுஞ் சரி, காமாஸ் வச்சிருந்தாலுஞ் சரி. எனக்குக் கவலையில்லை.

கறுப்பி, செர்ரீகாமாஸ் எழுதத்தான் ஞாபகம் வந்துது. உங்கட நேற்றைய பிரச்சனை ஒரு சிக்கலுமில்லாமற் தீர்ந்திருக்குமெண்டு நினைக்கிறன். எதுக்கும் மனதைத் தளரவிடாதீங்கோ. காலம் எல்லாத் துக்கங்களையும் ஆற்றும் மருந்து.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118854888158749322005-06-15T10:01:00.000-07:002005-06-15T10:01:00.000-07:00எனக்குத் தெரியும் கார்த்திக் உங்களுக்குப் பயம் வந்...எனக்குத் தெரியும் கார்த்திக் உங்களுக்குப் பயம் வந்திட்டுது. கறுப்பி உயிரோடை இருக்கிறனோ இல்லையோ எண்டு செக் பண்ணிப் பாக்கிறீங்கள் என்ன?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118853412930525522005-06-15T09:36:00.000-07:002005-06-15T09:36:00.000-07:00கறுப்பி, உங்கள் நிலைமை இப்படி இருக்கும் என்று எனக்...கறுப்பி, உங்கள் நிலைமை இப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. என்னை மன்னித்து விடுங்கள். ப்ளீஸ்!!!!SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118847001453330272005-06-15T07:50:00.000-07:002005-06-15T07:50:00.000-07:00/நம்பாட்டிப் பாடிக்காட்டுறன். அடிக்கடி அவேன்ர வீட்.../நம்பாட்டிப் பாடிக்காட்டுறன். அடிக்கடி அவேன்ர வீட்டில போய் விளையாடுறனான்./
அப்ப அவைவீட்டில அக்கா, தம்பிமார் எல்லாரையும் தெரியுமெண்டிறியள். தனியக் கடிதம் போடுறன்.

இஞ்சை கார்காலன்தாஸ், காலமை கறுப்பிக்குக் கரைச்சல் குடுக்காதை தம்பி. நேற்று கவிதை தற்கொலை; இண்டைக்குப் பாட்டு கொலை; நாளைக்கு எதுக்கு massmurder எண்டு தெரியாமல், சீரியல்கொலையானால், மஹாபலி நான், அடுத்த பலி நீர். வேலியல சும்மா போற ஓணானை ஏன் வேலையில்லாமப் பிடிச்சு சட்டைக்கழுத்துக்குள்ளை போடுறீர்? ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118843651298507542005-06-15T06:54:00.000-07:002005-06-15T06:54:00.000-07:00GoodGoodEmiliohttps://www.blogger.com/profile/06515327752334352554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118841648206681322005-06-15T06:20:00.000-07:002005-06-15T06:20:00.000-07:00காதிர்காமாஸ்,இஞ்ச காலமை வெள்ளணைத் துவங்காதேம். எனக...காதிர்காமாஸ்,
இஞ்ச காலமை வெள்ளணைத் துவங்காதேம். எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் ஒரு பாட்டுப் பாடி விரைவில பதிவில ஏத்தப் போறன் என்பதைத் தாழ்மையுடன் வலைப்பதிவாளர்களுக்கு அறியத் தருகின்றேன்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118841162622562942005-06-15T06:12:00.000-07:002005-06-15T06:12:00.000-07:00/ நான் சிறீன்ர அம்மாட்ட சந்கீதம் படிச்சனான். நம்பா.../ நான் சிறீன்ர அம்மாட்ட சந்கீதம் படிச்சனான். நம்பாட்டிப் பாடிக்காட்டுறன/
அப்படி என்றால் கவிதை மட்டும் உங்கள் கொலை ஆயுதம் இல்லையோ; நிறைய இருக்கு கைவசம் ம்ம்.

/காதிர்காமாஸ் காலை வணக்கங்கள்./
என்ன டைப்போவா? கொலை வணக்கங்கள்? அதே இங்கும் :-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118840473652861692005-06-15T06:01:00.000-07:002005-06-15T06:01:00.000-07:00முகமூடி நன்றி. உங்களுக்குக் கவிதை எழுதவாவது நான் உ...முகமூடி நன்றி. உங்களுக்குக் கவிதை எழுதவாவது நான் உயிரோட இருக்கவேணும் எண்டு முடிவெடுத்திட்டன்.

பெயரிலி சிறீதரனை எனக்குச் சின்னப்பிள்ளையிலேயே தெரியும். இல்லையில்லை நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்க என்னைத் தூக்கி வளர்த்தவர்களில் அவரும் ஒருவர். ம்.. கேட்டுப் போடாதேங்கோ. அவர் எங்கட ஊர் தான். அவற்ற அம்மாவும் என்னர அம்மாவும் ஒரு பள்ளிக்கூடத்து வாத்திகள். நான் சிறீன்ர அம்மாட்ட சந்கீதம் படிச்சனான். நம்பாட்டிப் பாடிக்காட்டுறன். அடிக்கடி அவேன்ர வீட்டில போய் விளையாடுறனான். இப்ப எல்லாம் நினைவில வருகுது.

காதிர்காமாஸ் காலை வணக்கங்கள்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118832718017585122005-06-15T03:51:00.000-07:002005-06-15T03:51:00.000-07:00என்ன முகமூடி,கறுப்பி இப்படியான ஆழமான கவலையிலே தற்க...என்ன முகமூடி,
கறுப்பி இப்படியான ஆழமான கவலையிலே தற்கொலை எண்ணத்திலே இருக்கிறபோது, வந்து கவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்லி வாழ நம்பிக்கை கொடுக்கிறீர்கள். கறுப்பி, முகமூடி சொன்னதைக் கேட்காதீர்கள். சாகிறவளுக்கு சமுத்திரம் கணுக்காலளவு. துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே என்ற திடமனது உங்களுக்கு வர, எல்லாம் வல்ல அந்த காஞ்சி காமகோடியின் கேடிசிஷ்யர்கள் பார்தாரவிந்துகளைச் சேவித்துக் கொல்கிறேன்
kreep ur gr eat poe try flooring!!-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118805692881695072005-06-14T20:21:00.000-07:002005-06-14T20:21:00.000-07:00கறுப்பி... உங்கள் கவிதை அருமை (உங்கள் நண்பர்கள் உங...கறுப்பி... உங்கள் கவிதை அருமை (உங்கள் நண்பர்கள் உங்களை சீண்டினாலும்)முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118805634223686292005-06-14T20:20:00.000-07:002005-06-14T20:20:00.000-07:00கறுப்பி... உங்கள் கவிதை அருமை (உங்கள் நண்பர்கள் உங...கறுப்பி... உங்கள் கவிதை அருமை (உங்கள் நண்பர்கள் உங்களை சீண்டினாலும்)முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118783478285724272005-06-14T14:11:00.000-07:002005-06-14T14:11:00.000-07:00உங்கள் பதிவு; உங்கள் சொற்சுதந்திரம்; நீங்கள் விரும...உங்கள் பதிவு; உங்கள் சொற்சுதந்திரம்; நீங்கள் விரும்பியதைச் சொல்ல வசஹ்டியுண்டு. நீங்களிருக்கும் மனநிலையில் இதிலே நாங்கள் என்ன சொல்வது? எல்லாம் சரியாகுமென்று நம்பிக்கையுடன் இருங்கள். உங்களுக்காக எங்கள் பிரார்த்தனை எப்போதுமுண்டு.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118783239656229992005-06-14T14:07:00.000-07:002005-06-14T14:07:00.000-07:00வலைப்பதிவில் கெட்ட வார்த்தைகள் பாவிப்பதற்கு அனுமதி...வலைப்பதிவில் கெட்ட வார்த்தைகள் பாவிப்பதற்கு அனுமதியுண்டா? அறியத் தரவும். எனது கைவிரல்கள் துடிக்கின்றன அடிப்பதற்கு (கெட்ட வார்த்தைகளை)

you guys are crazy..(*_*)கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118783194806988152005-06-14T14:06:00.000-07:002005-06-14T14:06:00.000-07:00//I better stop joking on this issue.// me too :-(...//I better stop joking on this issue.// me too :-(((
Sry Karuppy..SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118783145577598912005-06-14T14:05:00.000-07:002005-06-14T14:05:00.000-07:00OOPS!cut and pasted in a wrong place :-(OOPS!
cut and pasted in a wrong place :-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118782986822844582005-06-14T14:03:00.000-07:002005-06-14T14:03:00.000-07:00Sumathy,Thanks for the mail.Sorry to hear your sit...Sumathy,
Thanks for the mail.
Sorry to hear your situation. I did not know that the situation is such serious.
I better stop joking on this issue.
Hope things will be better for you.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118782584657866432005-06-14T13:56:00.000-07:002005-06-14T13:56:00.000-07:00ஈமெயில் விலாசத்தை ஒருக்கால் அனுப்பி வையுங்கோpeyari...ஈமெயில் விலாசத்தை ஒருக்கால் அனுப்பி வையுங்கோ
peyarili1000 @ yahoo.com-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118782542276494162005-06-14T13:55:00.000-07:002005-06-14T13:55:00.000-07:00sbalaram@ieccan.comsbalaram@ieccan.comகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118782492863566992005-06-14T13:54:00.001-07:002005-06-14T13:54:00.001-07:00பெயரிலி எனக்கொருக்கா ஒரு ஈ-மெயில் உடனடியாப் போடும்...பெயரிலி எனக்கொருக்கா ஒரு ஈ-மெயில் உடனடியாப் போடும். நான் வீட்டை போகப் போறன் அதுக்கிடையில ஒண்டு சொல்ல வேணம்.
பயப்பிடாமல் போடும் நான் வெறும் கறுப்பிதான்கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118782463590631712005-06-14T13:54:00.000-07:002005-06-14T13:54:00.000-07:00//ொஞ்சம் காரணம் எண்டு சொன்னீங்கள்; கடவுளே கொஞ்சம் ...//ொஞ்சம் காரணம் எண்டு சொன்னீங்கள்; கடவுளே கொஞ்சம் எண்டு எழுத்துப்பிழை அளவுப்பிழை இல்லாமல் எழுதினீங்கள். // :-)))

பேசமா ப்ளொக் எழுதுவதுக்குப் பதிலா "சூசைட் ஃபார் டம்மிஸ்" எண்டு எழுதியிருந்தா இன்னேரம் கறுப்பியிடம் விற்றிருக்கலாம்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118782296761223282005-06-14T13:51:00.001-07:002005-06-14T13:51:00.001-07:00/நான் அக்சிடென்ரில, கிக்சிடென்ரில மண்டையப் போட்டிட.../நான் அக்சிடென்ரில, கிக்சிடென்ரில மண்டையப் போட்டிட்டா நீர் என்னைக் கொண்ட குற்ற உணர்வில வாழ்க்கை முழுக்க மனம் நோந்து துடிக்கப் போறீர்./

ஆர் நானோ, உங்கட மண்டையை அக்சிடெண்டில இடிச்ச வாகனமெல்லோ தான் பட்ட அடியில வாழுங்காலம் முழுக்கத் துடிக்கும். அக்சிடென்ரைத் தவிர்க்க ஏலாது; ஆனா, kickசிடெண்டைத் தேவையிலாம டிஜேயை எங்கையடா bar பார் எண்டு வறுக்கிறதுமாதிரி இல்லாம நிதானமா இருந்தாத் தவிர்க்கலாமெல்லே?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118782284433156742005-06-14T13:51:00.000-07:002005-06-14T13:51:00.000-07:00// நான் அக்சிடென்ரில, கிக்சிடென்ரில மண்டையப் போட்ட...// நான் அக்சிடென்ரில, கிக்சிடென்ரில மண்டையப் போட்டிட்டா //
கறுப்பி இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பேசினால் எப்படி;நீங்கள் இடிக்கபோய் வண்டிக்கேதாவது ஆகிட்டால் இன்சூரன்ஸ் எகிறிடுமே அவனுக்கு. பாவம். வேறு ஏதாவது ஓசியுங்கள்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118782087029834842005-06-14T13:48:00.000-07:002005-06-14T13:48:00.000-07:00/போட்டுச் செய்வம் எண்டா இப்பிடிப் போட்டுக் கொல்லுற.../போட்டுச் செய்வம் எண்டா இப்பிடிப் போட்டுக் கொல்லுறியளே. என்ர தற்கொலைக்கு பெயரிலியும் கொஞ்சம் காரணம் என்பது யாவருக்கும் அறியத் தருகின்றேன்./

உது நல்ல கதை; தான் தற்கொலை எண்டு வெளிக்கிட்டா, இப்ப பாத்தால், ஏண்டா இப்பிடிப் போட்டுக்கொல்லுறியளே எண்டு Gospel soul music இலையிருந்து Funky Rap Music இலை தாவிப் பாடி நிக்கிறா. உது பிழையான கதை. இத்தினை சனம் பாத்துக்கொண்டிருக்குது; ஆதாரமில்லாமலே நாங்கள் சொல்லுவம். கூட, பெயரிலியும் கொஞ்சம் காரணம் எண்டு சொன்னீங்கள்; கடவுளே கொஞ்சம் எண்டு எழுத்துப்பிழை அளவுப்பிழை இல்லாமல் எழுதினீங்கள். இல்லாட்டி, ஏற்கனவே வசந்தன் போடுற கேசுக்கு அவுஸ்ரேலியாவும் உங்களால வர்ற கேசுக்கு கனடாவும் அலைஞ்சே கேஸான ஈழத்தமிழனாப்போயிருப்பன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com