tag:blogger.com,1999:blog-9540420.post113026423611193308..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: பெண்கள் சந்திப்பும் விமர்சனங்களும்கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9540420.post-1130788627058980772005-10-31T11:57:00.000-08:002005-10-31T11:57:00.000-08:00/hey I want to go back to London again. don't put .../
hey I want to go back to London again. don't put me into trobles. /
Oh OH!! All my pain is for making the troubles happen to you. Sorry I can not give any word ;-)))-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130788304082405202005-10-31T11:51:00.000-08:002005-10-31T11:51:00.000-08:00O.K Peyarily, I will give a call to Iyer and talk ...O.K Peyarily,
I will give a call to Iyer and talk to him about it. I don't want any misunderstanding. I wasn't talking to Iyer or Rajah at the meeting. coz I spend whole day with them. ( I was bored (*_*), and we talked enough I hope. So I was taking to Ananthy.. then got bored and mad.. move around and talked to other ppl. Illaiya Abdulla (a cute guy (*_*),

may be Ananthy did talk to Iyer in tamil.

hey I want to go back to London again. don't put me into trobles.

31 October, 2005கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130788205119597342005-10-31T11:50:00.000-08:002005-10-31T11:50:00.000-08:00This comment has been removed by a blog administrator.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130787249673981182005-10-31T11:34:00.000-08:002005-10-31T11:34:00.000-08:00கறுப்பி,I think you are the one NOT reading the li...கறுப்பி,

I think you are the one NOT reading the lines straight. If you look and read what I posted FOR Iyer carefully you would find that /peyarili. I did not make any comment. I was not there; then why and how could I have made to make any comment about what happened in a land that I never visited in my life ;-)

you better read the comment that I posted FOR iyer again ;-))-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130785468279906572005-10-31T11:04:00.000-08:002005-10-31T11:04:00.000-08:00Peyarili,I think you didn't get it right. I mentio...Peyarili,

I think you didn't get it right. I mentioned that when Ananthy talked about how our ppl are always talking in Eng. blah blah blah they shoud be talking in tamil she only said all these in english. but the meeting is about Short films.
Rajah talked to me as well and told me that he is realy glad that I put the end of the stupid arguement.

Joseph invited me for dinner to discussed about short film. I don't know If Ananthy has something to do with it or not. but I wasn't ready to discuss about LTTE or Tamil Valarpu.
Peyarily you better call Iyer and Rajah and ask them in what langue Ananthy had discussed most of these matters. I didn't write that Rajsh or Iyer used English or even other ppl at that meeting.you better read my post again.

Kuddaiyila Maddaiya Pooddu Kulapathemகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130778179731242692005-10-31T09:02:00.000-08:002005-10-31T09:02:00.000-08:00கறுப்பி, அவரிடம் blogger கணக்கு இல்லாத படியினால், ...கறுப்பி, அவரிடம் blogger கணக்கு இல்லாத படியினால், பத்மநாப ஐயர் இந்தப்பின்னூட்டத்தினை உங்களின் இந்தப்பதிவிலே இடும்படி அனுப்பியிருந்தார்.

--------------பத்மநாப ஐயரின் பின்னூட்டம்--
சந்திப்பின்போது பெருமளவில் தமிழில்தான் பேசப்பட்டது என்பதுதான்
உண்மை. ஓவியர் ராஜாவிடமும் தொலைபேசியில் கேட்டு உறுதிப்
படுத்திக்கொண்டுதான் இதனைப்
பததிவுசெய்கிறேன். கறுப்பி, பாவம், Jet
lagல் மறந்துபோயிருக்கலாம்.
----------------முடிவு------------------------/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130323550721708432005-10-26T03:45:00.000-07:002005-10-26T03:45:00.000-07:00as i have not read any of the publications arising...as i have not read any of the publications arising out of those
meetings i have no idea about the diverese views or opinions expressed.from what i have read in web it is not easy to get a clear understanding on the views expressed in the meetings.so i dont
have much to say.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130323421615749462005-10-26T03:43:00.000-07:002005-10-26T03:43:00.000-07:00கதிர்காமருwhy you have transformed the young cherr...கதிர்காமரு
why you have transformed the young cherrymas into an old person :)ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130321351026861432005-10-26T03:09:00.000-07:002005-10-26T03:09:00.000-07:00Sirumiஎங்க போய் முடியப் போகுதோ???????Sirumi

எங்க போய் முடியப் போகுதோ???????கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130298024931288402005-10-25T20:40:00.000-07:002005-10-25T20:40:00.000-07:00இந்தப்பக்கம் ஆண்களுக்கு இடமுண்டா!இதுபோல் தமிழ்நாட்...இந்தப்பக்கம் ஆண்களுக்கு இடமுண்டா!
இதுபோல் தமிழ்நாட்டிலும் கூட்டம்
நடத்தி பெண் மேம்பாட்டிற்கென அமைப்புக்கள் தொடங்களாம்.erode somshttps://www.blogger.com/profile/16546865488752260583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130276482642302892005-10-25T14:41:00.000-07:002005-10-25T14:41:00.000-07:00கதிர்காமரு ஏன் ஆனந்தியைப் போட்டுத் தாக்கியதாகப் பா...கதிர்காமரு ஏன் ஆனந்தியைப் போட்டுத் தாக்கியதாகப் பார்க்கின்றீர்கள். ஒரு நிகழ்வில் நடந்தவற்றை நான் எழுதியிருந்தேன். பெண்கள் சந்திப்பிற்கு அவர் வரவில்லை. ஆனால் அங்கு அப்படி இப்படி நடந்ததாம் என்று சந்திப்பிற்குச் சென்ற என்னிடம்; அவர் விமர்சனம் செய்தது எனக்கு சங்கடமாக இருந்தது. கதைகள் எப்படித் திரிவு படுகின்றன என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன். ஆங்கிலத்தில் தொடர்ச்சியாகப் உரையாடும் ஒருவர் சிறுவர்கள் தமிழில் உரையாட வேண்டும் என்ற வாதாடியதும் சங்கடமான சமையல்தான் எனக்கு..
அடுத்து பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய எழுத்தாளர் திலகபாமாவுடன் எற்கனவே எனக்குக் கருத்தில் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதே கருத்து மோதல்கள் லண்டனிலும் தொடர்ந்தது. நிகழ்வின் முடிவில் அவருடன் நின்று நான் படங்கள் எடுத்தேன். விடை பெறும் போது திலகபாமா என்னிடம் கூறினார் இந்தியாவில் என்றால் ஒரு கருத்து வேறுபாடு வரும் போது முகத்தைத் திருப்பிச் சென்று விடுகின்றார்கள். கருத்து வேறுபாடு இலக்கியத்தில் எமக்கிருந்தாலும் முகம் தூக்கிக் கொள்ளாமல் பேசி விலகும் ஈழப்பெண்களின் நட்பு தனக்குப் பிடித்திருக்கின்றது என்றார்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130271080797616952005-10-25T13:11:00.000-07:002005-10-25T13:11:00.000-07:00கறுப்பி மீண்டும் வலைப்பதிவது குறித்து மகிழ்ச்சி.செ...கறுப்பி மீண்டும் வலைப்பதிவது குறித்து மகிழ்ச்சி.

சென்ற பதிவில், ஆனந்தியைக் கொஞ்சம் அதிகமாகவே போட்டுத் தாக்கியிருப்பதாகப் படுகிறது.
ஆனால் இது தற்செயலாகவும் இருக்கலாம். தலைக்கு 10 அல்லது 15 நிமிடம் என்று நேரம் வகுத்து நிகழ்த்தினால் இந்தமாதிரி இடைஞ்சல்கள் வராது. எனக்கு ஆனந்தியினதோ ராஜேஸ்வரியினதோ நிலைப்பாடுகள் பற்றி எதுவும் தெரியாது என்பது உபரித் தகவல்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130268984517864062005-10-25T12:36:00.000-07:002005-10-25T12:36:00.000-07:00நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் எழுத்துக்களை படிக்க ...நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் எழுத்துக்களை படிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. பெண்கள் என்றாலே பல வார இதழ்களில் குழந்தை வளர்ப்பு, சமையல் அழகு குறிப்புகளை தாண்டி எதுவும் இல்லை. மாறி இருப்பவையும் கடைசியில் இத்தனைக்கும் இவர்தான் வீட்டு வேலைகளை கவனைத்து கொள்கிறார், புடவை கட்டி கொள்கிறார், கணவனை கவனித்து கொள்கிறார் என்ற ரீதியில் இருக்கும் போது பெண்கள் சந்திப்பும் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1130267615073509852005-10-25T12:13:00.000-07:002005-10-25T12:13:00.000-07:00கறுப்பி,சென்றவர் ஒருவரே நிகழ்ந்த விபரங்களைத் தரும்...கறுப்பி,
சென்றவர் ஒருவரே நிகழ்ந்த விபரங்களைத் தரும்போது, போகாதவர்கள் எழுதிய குறிப்புகளிலும்விட அறிவதற்கு அதிகமாக விடயங்கள் கிடைக்கின்றன.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com