tag:blogger.com,1999:blog-9540420.post2723014030130735365..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: உறையும் பனிப்பெண்கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9540420.post-28281630372917195062009-09-20T08:47:32.086-07:002009-09-20T08:47:32.086-07:00ஆதித்தன்
நன்றி.
தென்புலோலி பருத்தித்துறை என்று ...ஆதித்தன் <br /><br />நன்றி.<br /><br />தென்புலோலி பருத்தித்துறை என்று கண்டபோது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. நான் நாடு கடந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. எனது கிராமம் கோண்டாவில். திரும்ப ஒருமுறை எனது ஊரை நாட்டைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று ஏக்கமாக உள்ளது. பிள்ளைகள் எல்லோரும் கனேடியர்களாக வாழப்பழகிக்கொண்டு விட்டார்கள். எனக்கும் ஊரில் எவரும் இல்லை. ஊரில் வாழ்ந்த காலத்தைவிட புலம்பெயர்ந்து வாழும் காலம்தான் அதிகம். இருந்தும் கனேடிய நீரோட்டத்தில் கலக்க முடியவில்லை.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-77940862769955465912009-09-18T12:58:07.902-07:002009-09-18T12:58:07.902-07:00அற்புதமான கதை. தொடர்ந்து எழுதுங்கோ.அற்புதமான கதை. தொடர்ந்து எழுதுங்கோ.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.com