Tuesday, June 28, 2005

மாறுவேடப் போட்டி -007

இவர் ஒரு வலைப்பதிவாளர். இவர் ஆணா, பெண்ணா என்ற தகவல் தரப்படமாட்டாது. இவரது வெள்ளி இரவுகள் இப்படியாகக் கழியுமாம். கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். பரிசு காத்திருக்கின்றது.

20 comments:

சினேகிதி said...

i guess it's DJ

சன்னாசி said...

நீங்களேவா அது?

கறுப்பி said...

சினேகிதி, நெருங்கி வந்து விட்டீர்கள். கண்ணாடி டீசேயினுடையது.

மாண்டீஸர், கொறோனா மட்டும்தான் என்னுது

கறுப்பி said...

சக்தி,
டீசே நாஸ்திகன் எண்டெல்லோ நம்பிக்கொண்டிருக்கிறன். நீங்கள் இப்பிடிக் குட்டைத் தூக்கிப் போடுறீங்கள். எந்தக் கோயிலில் கண்டீர்கள்?

இளங்கோ-டிசே said...

கறுப்பி, சினேகிதி!
இது நானில்லை என்பதற்கு இரண்டு சாட்சியங்கள் என்னிடமுண்டு. முதலாவது நான் sun-glass தான் அணிகின்றனான். அதுவும் ஃபீலாவுக்காய் கண்களில் மாட்டாமல் நெற்றிக்கு மேலேதான் மாட்டுகிறனான். இரண்டாவது நான் இன்னும் corona உருசித்துப்பார்த்ததில்லை.. அதற்கு காரணம் உண்டு. அவரவர் மெக்சிக்கோ, க்யூபா போய் கவிதைகள் எழுதிக்கொண்டு வருவதுமாதிரி நானும் பிரேசிலுக்கு போய் அதை உருசித்து காவியம் பாடுவதாய் இருக்கின்றேன்.

//சீச்சீ, D.J. யின் வெள்ளி இரவுகள் கோவிலில் எல்லோ கழிகிறது.//
சக்தி சரியாய் சொல்லியிருக்கிறியள். நீங்களும் அடிக்கடி என்னைப்போல கோயிலுக்கு போகிறனியள் போல :-).

-/பெயரிலி. said...

/கொறோனா மட்டும்தான் என்னுது/

Freud defined several aspects of dreams:

Wish fulfilment – Dreams were seen to be an expression of wishes that were perhaps unconscious. One might desire something that was socially or personally prohibited. Therefore one might dream of fulfilling that desire, even symbolically.

Dreamwork – Because of the struggle between what one was urged toward, and what was prohibited, dreams often symbolised the real nature of their content. Therefore to understand the dream, interpretative work needed to be done. This work was outlined in his book,

Manifest and latent content – The manifest content of a dream is that which we can remember and report as the images and plot or theme of the dream. Freud pointed out that this obvious and reported dream intermingled the residues of immediate daily experience with the deepest, often most infantile wishes. It did this by condensing a massive amount of associations and feelings in any given dream image. Almost any social symbol does this in fact. If you take the symbol of the Red Cross, for instance, at first you might say it represents an international organization that cares for the wounded, sick, and homeless in wartime. Beyond that however are millions of other things you could associate with it, such as its history, events or incidents it took part in, even personal memories and feelings of wartime experience.

Condensation – This is the action of representing two or more ideas or feelings in one object, word, or situation. For instance a man dreamt he was working in his father’s shop and a male acquaintance came in with his left bicep shot away. The shop connected with the difficulties of relationship the dreamer had with his father. It was also a place the dreamer had experienced feelings of extreme shyness in their youth due to acne. So it had the connection with difficulties in meeting people and feelings of self worth. There was the further connection with work. It had been the dreamer’s first work place. The shop therefore depicts all those parts of the dreamer’s feelings and memories. We can therefore say the dream shop condenses all those parts of the dreamer’s inner life. Freud said that no direct correspondence between the manifest content and its multidimensional latent counterpart can be assumed.

Displacement – This means that the dreamer substitutes one thing or person for another. This is done to take away stress. For instance the dreamer might use a king in place of the father. This allows them to fantasise/dream events that might otherwise be blocked.

Representation – Means the changing of thoughts into images. Therefore to understand a dream the images have to be translated back in to thought sequences.

Secondary Revision – One might think of this as a sort of writer’s skill, in which events and scenes are linked and made orderly.

Transference – This means that feelings a person had originally felt toward a parent, were now unconsciously felt for an important figure in their life such as the psychiatrist working with them, or a marriage partner.

Thangamani said...

நானில்லை!

இளங்கோ-டிசே said...

எனக்கென்னவோ இதற்கும் நேற்றையான் Men in meows ற்கும் தொடர்பிருக்கும் போல இருக்கின்ற்து. ஒரு பூனை இங்கே ஓடித்திரிகிறது. மற்றப்பூனை எங்கையோ ஒளிச்சு நிற்கிறது :-).

கறுப்பி said...

டீசே, தாங்கள் தலையில் கண்ணாடி அணிபவர் என்பது இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

தங்கமணி, கண்கள் மட்டும் உங்களது எண்ணு சுந்தரவடிவேல் தனிமடல் மூலம் எனக்கு அறியத்தந்திருக்கின்றார்.

பெயரிலி பிரியலையே.. நான் டிவோர்ஸ் எடுக்க வேணுமெண்டு அட்வைஸ் பண்றாப்போல.. அதுமட்டும் நடக்காது சொல்லிப்போட்டன்.

Muthu said...

இது கறுப்பிதானே ?

SnackDragon said...

பாலாஜி -பாரி ?

Muthu said...

இது கறுப்பி இல்லையென்றால் கார்த்திக்ரமாஸ்.

இளங்கோ-டிசே said...

கார்த்திக், பாலாஜி-பாரி இப்பத்தான் Nandiயோடு dating போய்க்கொண்டிருக்கின்றார். அவரது 'எதிர்கால வாழ்வை' இப்படிச் சொல்லி spoil செய்யவேண்டாம் :-). அத்தோடு லிஸ்ட்டில் அடுத்திருப்பவர் நீரென்பதால் இந்த 'விசயங்களில்' கவனமாயிரும் :-).

கறுப்பி said...

முத்து, கறுப்பிக்கு இப்பிடியெல்லாம் சீரியஸாப் பாக்கத் தெரியாது. கொறோனா வேற திறக்காமல் கிடக்கு அப்ப கறுப்பியா இருக்காது.

கார்த்திக், பாலாஜி பாரி.. ம்.. இருக்கலாம்…

//பாலாஜி-பாரி இப்பத்தான் Nandiயோடு dating போய்க்கொண்டிருக்கின்றார்\\ how sweet. (*_*)

SnackDragon said...

//முதலாவது நான் sun-glass தான் அணிகின்றனான். அதுவும் ஃபீலாவுக்காய் கண்களில் மாட்டாமல் நெற்றிக்கு மேலேதான் மாட்டுகிறனான். //
டி சே , எங்க ஊரில் "உனக்கு புடனியிலையா கண்ணு இருக்கு? " என்று திட்டுவார்கள், சரியாக பார்க்கத் தெரியவில்லை யென்றால்.

கறுப்பி said...

//புடனியிலையா\\ he he he

கறுப்பி said...

அடச் ச்சீ இப்பிடிப்போட்டு இன்சல்ட் பண்ணீட்டீங்களே டீசேயை.. இந்த வயதில கோயிலுக்கு சாப்பிடவா போவாங்க சக்தி. வரம் பெறவல்லவா

இளங்கோ-டிசே said...

//இந்த வயதில கோயிலுக்கு சாப்பிடவா போவாங்க சக்தி. வரம் பெறவல்லவா//
கறுப்பிக்கு விளங்கினது சக்திக்கு விளங்கவில்லை. நான் நாளைக்கு ஏதாவது அம்மன் கோயிலுக்குப் போவதாய் உத்தேசித்துள்ளேன். அம்மன்களின் அருளும் வரமும்தான் இப்போதைக்கு தேவையாக இருக்கின்றது. நீஙகள் ஐயப்பன் கோயிலுக்குத்தானே அடிக்கடி போகிறனியள், சரியா சக்தி :-) ?

கறுப்பி said...

DJ, ஐயப்பன் Gay அல்லவா? (*_*)

அபச்சாரம், அபச்சாரம் சாமி குத்தமாப் போப்போது

இளங்கோ-டிசே said...

கறுப்பி, ஐயப்பன் Homosexual or Hetrosexualயோ தெரியாது. ஆனால் இங்கேயிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு பொம்பிளையளும் போவதாய்த்தான் கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் ஒருபொழுதும் அந்தக்கோயிலுக்கு போய்ப்பார்த்ததில்லை :-(.