"உயிர்ப்பு நாடக அரங்கப்பட்டறையின் 2வது நாடக நிகழ்வு"
மார்ச் மாதம் 24ம் திகதி மாலை 6:00 மணிக்கு யோர்க் வூட் லைபிறரி தியேட்டரில் இடம் பெற உள்ளது.
இந்நிகழ்வில்:-
தோற்ற மயக்கம் (David Mamet இன் "American Buffalo " எனும் நாடகத்தின் தழுவல்)
அடையாளம் -1
(குடும்பவன்முறையின் அதி உச்ச பாதிப்பை அடையாளம் காண்போம்)
அணங்கு
(இலக்கியப் பெண்களை மீள்வாசிப்பு செய்வோம்)
அடையாளம் -2
(பெண்ணின் அடையாளம் ஆணையும் கட்டிப் போடும்)
ஆகிய நாடகங்கள் சுமதி ரூபனின் ஆக்கம் இயக்கத்தில் இடம் பெறும்.
இலவச பிள்ளை பராமரிப்பு சேவை வழங்கப்படும்.கட்டணம் $10.00
தொடர்புகளுக்கு:-சுமதி ரூபன்
416-347 5087
Wednesday, March 14, 2007
Subscribe to:
Posts (Atom)