என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி, வெளியீடு பற்றிய அறிவித்தலை இணைத்திருந்தேன். என்ன நடந்ததென்று தெரியவில்லை. தொடர்பற்றுப் போய் விட்டது எனவே மீண்டும் இணைக்கின்றேன்.
கறுப்பி, பாராட்டுக்கள். இந்த நிகழ்ச்சியை "ரொரண்டோ வலைப்பதிவர் மாநாட்டோடு" சேர்த்து ஜூலையில் வைத்திருக்கக்கூடாதா? வலைப்பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு செய்தாயிற்று. மாநாடு நடக்கவில்லையென்றால் நயாகராவையும், மற்ற ஊர்களையும் மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பவேண்டியது தான் :-(
கிளிஞ்சுது கனடாக்கிரி!! டைப் அடிக்கிறேன் பேர்விழினு நீங்க "கார்த்திக் ராமஸ்" -ஐ "கதிர்காமாஸ்" என்று ஆக்குவதைக்காட்டிலும் கொப்பி -பேஸ்ட் பரவாயில்லைதானே. :-) என் பேரை இன்னும் கொஞ்சம் அடல்ட்_ஒன்லி ஆக்க முன்னாடி சொல்லித்தானே ஆகனும். அது எப்படி சில நேரங்களில் கார்த்திக் என்று கூப்பிட்ட அதே பேரை முழுசா எழுதும்போது மட்டும் "காமாஸ்" ஆக்குவீங்க. கார்த்தியும் நானே , கந்தனும் நானே. கதிர்காமனும் நானே, முருகனும் நானே, செந்திலும் நானே, சேவடியோனும் நானே. நீங்க இஷ்டப்பட்டத போட்டுத்தாக்குங்கன்னு சொல்ல நான் என்ன ஆறுமுகனா? இல்லையே அறு_முகன். ;-)
இந்த பேர்பாட்டை வருசத்துக்கு ஒருக்க பாடோனும் போலக்கிடக்கு. ;-)
//இந்த புத்தகம் இந்தியாவில் எப்போது கிடைக்கும்.// விஜய், சென்ற வருடம் தமிழகத்தில் நின்றபோது லாண்ட்மார்க்கில் (ஸ்பென்சர் பிளாஸாவில்) இந்தப் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததாய் ஞாபகம். எஸ்.பொவின் மகன் அநுரா நடத்தும், மித்ர பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றது.
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சுமதி. நீங்கதான மனுஷி மூலம் பேசாம செருப்பால அடிச்சது? மனுசிக்கும் பாராட்டுக்கள்... (என்ன செய்ய காந்தி சொல்லிருக்காராமே இன்னொரு கன்னத்தை திருப்பிக்காட்டுன்னு:)
2004ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதி சென்னையில் எனது “யாதுமாகி நின்றாள்” வெளியிடப்பட்டது. எனது தொகுப்பிற்கு பத்மாவதி விமர்சனம் செய்திருந்தார். எனது அனேக சிறுகதைகள் பிரான்ஸில் வெளியான உயிர்நிழலிலும் இந்தியச் சஞ்சிகைகளான காலச்சுவடு, சதங்கை போன்றவற்றிலும் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவை. சில கதைகள் மட்டும் புதியவை. வெளியீட்டு விழாவின் பின்னர் எனது சிறுகதைத் தொகுப்பிற்கு எப்படியான விமர்சனங்கள் வைக்கப்பட்டன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
கேள்விகளுக்கான பதில் - சுந்தரவடிவேல் எனது சிறுகதைத் தொகுதி ஜூன் மாதம் 5ம் திகதி வெளியிட இருப்பதால் 4ம் திகதி புத்தக்கண்காட்சிக்கு வராது. அல்வா தங்கள் கேள்விக்கு டி.சே பதிலளித்து விட்டார். இந்தியாவில் தற்போது கிடைக்கும் ஆனால் எங்கே என்று தெரியாது. கறுப்பி இந்தியா வந்து குறும்படங்களை ஒரு தியேட்டரி;ல் போட இருக்கிறேன். (அருணைப் போல்) அதற்கான உதவி செய்யமுடியுமா அல்வா? அன்பு மனுஷி செருப்பால் அடிக்கவில்லை. தனது சோக சிரிப்பால் அடித்தாள். எனது குறும்படங்களுடன் சிங்கப்பூர் வந்தால் ஒரு விழா நடாத்த முடியுமா? சுந்தரவடிவேல் தங்கள் கேள்விக்கு கனேடி வலைப்பதிவாளர்களின் தலைவரான டி.சே தான் பதிலளிக்க வேண்டும். அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள். தலைவா எப்போது மகாநாடு?
Dear Sumathy, Congrats for the book. If you need any info on Screenings on Chennai, Please drop me a email at arun at arunhere.com, I will give some contact details. Gr8 job! Take Care.
கறுப்பி, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! உங்களுடைய பதிவுகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். அவற்றில் பல பிடித்திருந்தன. மிகப்பிடித்தது உங்கள் பெயர் (கறுப்பி)!
மாண்ரீஸர், “யாதுமாகி நின்றாள்” தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அனைத்துச் சிறுகதைகளும் 2000 ஆண்டு அளவில் எழுதியவை. 12 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.
அருண், குமரேஸ். இந்தியா வர முடிவெடுத்தவுடன் தங்களுடன் தொடர்பு கொள்ளுவேன். எப்போ என்று தெரியாது இருந்தும் நிச்சயமாக வருவேன்.
ஈழநாதன். ஐரோப்பா, இந்தியா, இலங்கையில் என்னுடைய தொகுப்பு கிடைக்கும் தாங்கள் இருக்கும் சிங்கையில் தெரியாது. வேண்டுமானால் அனுப்பி வைக்கின்றேன். (பணம் தேவையில்லை.) என் தொகுப்பு ஏதாவது விற்றால்?? அந்தப் பணத்தை நிர்வாணாக் கிரியேஷனுக்காக உபயோகப்படுத்த உள்ளேன். பல பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாட்டில் வசித்தாலும் எம் தொழில்நுட்பம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. நிர்வாணாக் கிரியேஷனுக்காய் கமெரா, எடிட்டிங் செய்யும் ரூபனிடம் (எனது நண்பன்) நல்ல திறமை இருக்கின்றது. ஆனால் ஒழுங்கான அதை வெளியே கொண்டு வரமுடிவதில்லை.
??எங்களுக்கும் ஓர் பிரதி அனுப்பி வைப்பீர்களா?|| நிச்சயமாக! எங்கு இருக்கின்றீர்கள் என்று தெரிவிக்கவில்லையே சிவா. இந்தியாவில் என்றால் மித்ரா பப்ளிகேஷனில் எடுக்க முடியும். தெரிவியுங்கள் நான் ஒழுங்கு செய்கின்றேன்.
38 comments:
நன்றி மனம்! தங்கள் பதிவில் ஏன் ஒன்றையும் காணவில்லை. வலைப்பதிவுக்குப் புதியவரா? வருக!!!
கறுப்பி - இனிய வாழ்த்துக்கள்.
நன்றி வெங்கட்.
//கறுப்பி - இனிய வாழ்த்துக்கள்.//
Same
Kathirkamars,
Cut and Paste? Lazy (*_*)
Thanks!!
Congratulations and Best Wishes! - Regards, PK Sivakumar
கறுப்பி,
பாராட்டுக்கள். இந்த நிகழ்ச்சியை "ரொரண்டோ வலைப்பதிவர் மாநாட்டோடு" சேர்த்து ஜூலையில் வைத்திருக்கக்கூடாதா? வலைப்பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு செய்தாயிற்று. மாநாடு நடக்கவில்லையென்றால் நயாகராவையும், மற்ற ஊர்களையும் மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பவேண்டியது தான் :-(
கிளிஞ்சுது கனடாக்கிரி!!
டைப் அடிக்கிறேன் பேர்விழினு நீங்க "கார்த்திக் ராமஸ்" -ஐ "கதிர்காமாஸ்" என்று ஆக்குவதைக்காட்டிலும் கொப்பி -பேஸ்ட் பரவாயில்லைதானே. :-) என் பேரை இன்னும் கொஞ்சம் அடல்ட்_ஒன்லி ஆக்க முன்னாடி சொல்லித்தானே ஆகனும். அது எப்படி சில நேரங்களில் கார்த்திக் என்று கூப்பிட்ட அதே பேரை முழுசா எழுதும்போது மட்டும் "காமாஸ்" ஆக்குவீங்க.
கார்த்தியும் நானே , கந்தனும் நானே. கதிர்காமனும் நானே, முருகனும் நானே, செந்திலும் நானே, சேவடியோனும் நானே. நீங்க இஷ்டப்பட்டத போட்டுத்தாக்குங்கன்னு சொல்ல நான் என்ன ஆறுமுகனா? இல்லையே அறு_முகன். ;-)
இந்த பேர்பாட்டை வருசத்துக்கு ஒருக்க பாடோனும் போலக்கிடக்கு. ;-)
கறுப்பி,
வாழ்த்துக்கள்.
நந்தலாலா.
வாழ்த்துக்கள் கறுப்பி.
// "ரொரண்டோ வலைப்பதிவர் மாநாட்டோடு"//
அது எப்போ?!
வாழ்த்துக்கள் கறுப்பி, இந்தப் புத்தகமும் ஜூன் 4 கண்காட்சிக்கு வருமென நினைக்கிறேன்!
வாழ்த்துக்கள் கறுப்பி. இந்த புத்தகம் இந்தியாவில் எப்போது கிடைக்கும்.
நல்ல விடயம் கறுப்பி. வாழ்த்துக்கள் :-).
வாழ்த்துகள் கறுப்பி.
//இந்த புத்தகம் இந்தியாவில் எப்போது கிடைக்கும்.//
விஜய், சென்ற வருடம் தமிழகத்தில் நின்றபோது லாண்ட்மார்க்கில் (ஸ்பென்சர் பிளாஸாவில்) இந்தப் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததாய் ஞாபகம். எஸ்.பொவின் மகன் அநுரா நடத்தும், மித்ர பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றது.
வாழ்த்துக்கள் கறுப்பி
வாழ்த்துக்கள் தோழி...
தொடருங்கள் தங்கள் இலக்கிய சேவையை
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சுமதி.
நீங்கதான மனுஷி மூலம் பேசாம செருப்பால அடிச்சது? மனுசிக்கும் பாராட்டுக்கள்... (என்ன செய்ய காந்தி சொல்லிருக்காராமே இன்னொரு கன்னத்தை திருப்பிக்காட்டுன்னு:)
கருப்பி
உங்கள் பதிவுகள் மூலம் சிறிதேனு
ம் உங்களை தெரிந்டு கொள்ள முடிந்ததால் பெருமையாக இருக்கிறது.மனம் கனிந்த பாராட்டுக்கள்.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
2004ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதி சென்னையில் எனது “யாதுமாகி நின்றாள்” வெளியிடப்பட்டது. எனது தொகுப்பிற்கு பத்மாவதி விமர்சனம் செய்திருந்தார். எனது அனேக சிறுகதைகள் பிரான்ஸில் வெளியான உயிர்நிழலிலும் இந்தியச் சஞ்சிகைகளான காலச்சுவடு, சதங்கை போன்றவற்றிலும் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவை. சில கதைகள் மட்டும் புதியவை.
வெளியீட்டு விழாவின் பின்னர் எனது சிறுகதைத் தொகுப்பிற்கு எப்படியான விமர்சனங்கள் வைக்கப்பட்டன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
வாழ்த்துகள் சுமதி
-மதி
கேள்விகளுக்கான பதில் - சுந்தரவடிவேல் எனது சிறுகதைத் தொகுதி ஜூன் மாதம் 5ம் திகதி வெளியிட இருப்பதால் 4ம் திகதி புத்தக்கண்காட்சிக்கு வராது.
அல்வா தங்கள் கேள்விக்கு டி.சே பதிலளித்து விட்டார். இந்தியாவில் தற்போது கிடைக்கும் ஆனால் எங்கே என்று தெரியாது. கறுப்பி இந்தியா வந்து குறும்படங்களை ஒரு தியேட்டரி;ல் போட இருக்கிறேன். (அருணைப் போல்) அதற்கான உதவி செய்யமுடியுமா அல்வா?
அன்பு மனுஷி செருப்பால் அடிக்கவில்லை. தனது சோக சிரிப்பால் அடித்தாள். எனது குறும்படங்களுடன் சிங்கப்பூர் வந்தால் ஒரு விழா நடாத்த முடியுமா?
சுந்தரவடிவேல் தங்கள் கேள்விக்கு கனேடி வலைப்பதிவாளர்களின் தலைவரான டி.சே தான் பதிலளிக்க வேண்டும். அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள். தலைவா எப்போது மகாநாடு?
வாழ்த்துக்கள் கறுப்பி. உங்களது ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி கதையையும், சில கவிதைகளை மட்டும்தான் படித்திருக்கிறேன். மீதியையும் படித்துவிட முயல்கிறேன். மறுபடி, வாழ்த்துக்கள்!
பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் கறுப்பி.
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் கறுப்பி
நல்வாத்து.:-)
Dear Sumathy,
Congrats for the book.
If you need any info on Screenings on Chennai, Please drop me a email at arun at arunhere.com, I will give some contact details.
Gr8 job!
Take Care.
Regards,Arun Vaidyanathan
வாழ்க சுமதி,வளர்க அனைத்து நிலையிலும்!
வாழ்த்துக்கள் சுமதி.ரஞ்சி உங்கள் நூலுக்கு எழுதிய விமர்சனம் பதிவுகளில் படித்தேன் புத்தகத்தைப்(காசு கொடுத்து வாங்கித்தான்) படிக்க ஆவலாக உள்ளேன்
வாழ்த்துகள் சுமதி.
கறுப்பி, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
உங்களுடைய பதிவுகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். அவற்றில் பல பிடித்திருந்தன.
மிகப்பிடித்தது உங்கள் பெயர் (கறுப்பி)!
நன்றி - சொ. சங்கரபாண்டி
இனிய வாழ்த்துக்கள் சுமதி.
வாழ்த்துக்கள், சுமதி கறுப்பி,
"சென்னை வந்து குறும்படங்களை ஒரு தியேட்டரில் போட இருக்கிறேன்"
வாங்கோ, என்னுடைய ஆதரவு என்றும் உண்டு.
முன்னரே மின் அஞ்சலில் தெரியப்படுத்தவும்
குமரேஸ்
வாழ்த்துக்களுக்கு நன்றி.
மாண்ரீஸர், “யாதுமாகி நின்றாள்” தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அனைத்துச் சிறுகதைகளும் 2000 ஆண்டு அளவில் எழுதியவை. 12 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.
அருண், குமரேஸ். இந்தியா வர முடிவெடுத்தவுடன் தங்களுடன் தொடர்பு கொள்ளுவேன். எப்போ என்று தெரியாது இருந்தும் நிச்சயமாக வருவேன்.
ஈழநாதன். ஐரோப்பா, இந்தியா, இலங்கையில் என்னுடைய தொகுப்பு கிடைக்கும் தாங்கள் இருக்கும் சிங்கையில் தெரியாது. வேண்டுமானால் அனுப்பி வைக்கின்றேன். (பணம் தேவையில்லை.) என் தொகுப்பு ஏதாவது விற்றால்?? அந்தப் பணத்தை நிர்வாணாக் கிரியேஷனுக்காக உபயோகப்படுத்த உள்ளேன். பல பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாட்டில் வசித்தாலும் எம் தொழில்நுட்பம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. நிர்வாணாக் கிரியேஷனுக்காய் கமெரா, எடிட்டிங் செய்யும் ரூபனிடம் (எனது நண்பன்) நல்ல திறமை இருக்கின்றது. ஆனால் ஒழுங்கான அதை வெளியே கொண்டு வரமுடிவதில்லை.
பெயரிலி – க்குவாக் க்குவா..
கறுப்பி
மனப் பூர்வமான வாழ்த்துகள்!!!
எங்களுக்கும் ஓர் பிரதி அனுப்பி வைப்பீர்களா?
நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...
??எங்களுக்கும் ஓர் பிரதி அனுப்பி வைப்பீர்களா?||
நிச்சயமாக! எங்கு இருக்கின்றீர்கள் என்று தெரிவிக்கவில்லையே சிவா. இந்தியாவில் என்றால் மித்ரா பப்ளிகேஷனில் எடுக்க முடியும். தெரிவியுங்கள் நான் ஒழுங்கு செய்கின்றேன்.
Post a Comment