Friday, May 20, 2005

எனக்குப் பிடித்த (சகோதர) நடிகைகள்.


ஆரண்யா பாபு


ஸ்வரலயனி பாபு

2 comments:

Jayaprakash Sampath said...

nice photos.. thanks karuppy..

கறுப்பி said...

இந்தக் குழந்தை நட்சத்திரங்களைப் பற்றி உங்களுக்குக் கூற வேண்டும். ஆரண்யா பாபு தனது மூன்றாவது வயதில் கனடாவில் மேடை நாடகத்தில் நடிக்கத் தொடங்கியவர். அதன் பிறகு பல மேடை நாடகங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்றவர். கறுப்பியின் “உஷ்” குறுந்திரைப்படத்தில் நடித்து சிறந்து குழந்தை நட்சத்திரம் என்ற விருதை லண்டன் “விம்பம்” அமைப்பின் மூலம் பெற்றவர்.
ஸ்வரலயனி பாபு அவரின் சகோதரி தற்போது நான்று வயது. “உஷ்” குறுந்திரைப்படத்தின் முகப்பிற்காக அவரை சில காட்சிகள் எடுத்தோம். அதன் பின்பு கருமைய நாடக அமைப்பில் மேடை ஏறிய “என் மௌனத்தின் மொழிபெயர்ப்பு” நாடகத்தில் சில காட்சிகளில் வந்து பலரின் மனதைக் கொள்ளை கொண்டவர். தற்போது கறுப்பியின் "You 2" குறுந்திரைப்படத்திலும் நடிக்கின்றார்.
மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் நடிக்கும் இந்த சகோதரிகளை தமிழ்மணத்திற்காக அறிமுகப்படுத்துவதையிட்டு கறுப்பிக்குப் பெருமையே.